ஆதியாகமம் 50:9
இரதங்களும் குதிரைவீரர்களும் அவனோடே போனதினால், பரிவாரக்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது.
Tamil Indian Revised Version
இரதங்களும் குதிரைவீரரும் அவனோடு போனதினால், மக்கள்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது.
Tamil Easy Reading Version
அவர்கள் பெருங்கூட்டமாகப் போனார்கள். வீரர்களும் இரதங்களிலும் குதிரைகளிலும் ஏறிப் போனார்கள்.
திருவிவிலியம்
தேர்களும் குதிரை வீரர்களும் அவருடன் சென்றார்கள். இப்படியாக மிகப்பெரிய பரிவாரம் அவரைப் புடை சூழ்ந்து சென்றது.
King James Version (KJV)
And there went up with him both chariots and horsemen: and it was a very great company.
American Standard Version (ASV)
And there went up with him both chariots and horsemen: and it was a very great company.
Bible in Basic English (BBE)
And carriages went up with him and horsemen, a great army.
Darby English Bible (DBY)
And there went up with him both chariots and horsemen; and the camp was very great.
Webster’s Bible (WBT)
And there went with him both chariots and horsemen: and it was a very great company.
World English Bible (WEB)
There went up with him both chariots and horsemen. It was a very great company.
Young’s Literal Translation (YLT)
and there go up with him both chariot and horsemen, and the camp is very great.
ஆதியாகமம் Genesis 50:9
இரதங்களும் குதிரைவீரர்களும் அவனோடே போனதினால், பரிவாரக்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது.
And there went up with him both chariots and horsemen: and it was a very great company.
| וַיַּ֣עַל | wayyaʿal | va-YA-al | |
| עִמּ֔וֹ | ʿimmô | EE-moh | |
| גַּם | gam | ɡahm | |
| רֶ֖כֶב | rekeb | REH-hev | |
| גַּם | gam | ɡahm | |
| פָּֽרָשִׁ֑ים | pārāšîm | pa-ra-SHEEM | |
| וַיְהִ֥י | wayhî | vai-HEE | |
| הַֽמַּחֲנֶ֖ה | hammaḥăne | ha-ma-huh-NEH | |
| כָּבֵ֥ד | kābēd | ka-VADE | |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
இணை வசனம்
Genesis 41:43
தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.
Genesis 46:29
யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தைவிடாமல் அழுதான்.
Exodus 14:7
பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.
Exodus 14:17
எகிப்தியர் உங்களைப் பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.
Exodus 14:28
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
2 Kings 18:24
கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?
Song of Solomon 1:9
என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
Acts 8:2
தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்
Tags இரதங்களும் குதிரைவீரர்களும் அவனோடே போனதினால் பரிவாரக்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது
ஆதியாகமம் 50:9 Concordance ஆதியாகமம் 50:9 Interlinear ஆதியாகமம் 50:9 Image