Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 8:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 8 ஆதியாகமம் 8:11

ஆதியாகமம் 8:11
அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.

Tamil Indian Revised Version
அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான்.

Tamil Easy Reading Version
அன்று மாலையில் அப்புறா மீண்டும் திரும்பி வந்தது. அதன் வாயில் ஒலிவ மரத்தின் புதிய இலை இருந்தது. இதன் மூலம் அவன் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டான்.

திருவிவிலியம்
மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது. அப்பொழுது நோவா மண்ணுலகில் வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார்.

Genesis 8:10Genesis 8Genesis 8:12

King James Version (KJV)
And the dove came in to him in the evening; and, lo, in her mouth was an olive leaf plucked off: so Noah knew that the waters were abated from off the earth.

American Standard Version (ASV)
and the dove came in to him at eventide; and, lo, in her mouth an olive-leaf plucked off: so Noah knew that the waters were abated from off the earth.

Bible in Basic English (BBE)
And the dove came back at evening, and in her mouth was an olive-leaf broken off: so Noah was certain that the waters had gone down on the earth.

Darby English Bible (DBY)
And the dove came to him at eventide; and behold, in her beak was an olive-leaf plucked off; and Noah knew that the waters had become low on the earth.

Webster’s Bible (WBT)
And the dove came in to him in the evening, and lo, in her mouth was an olive-leaf plucked off: So Noah knew that the waters were abated from off the earth.

World English Bible (WEB)
The dove came back to him at evening, and, behold, in her mouth was an olive leaf plucked off. So Noah knew that the waters were abated from off the earth.

Young’s Literal Translation (YLT)
and the dove cometh in unto him at even-time, and lo, an olive leaf torn off in her mouth; and Noah knoweth that the waters have been lightened from off the earth.

ஆதியாகமம் Genesis 8:11
அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.
And the dove came in to him in the evening; and, lo, in her mouth was an olive leaf plucked off: so Noah knew that the waters were abated from off the earth.

וַתָּבֹ֨אwattābōʾva-ta-VOH
אֵלָ֤יוʾēlāyway-LAV
הַיּוֹנָה֙hayyônāhha-yoh-NA
לְעֵ֣תlĕʿētleh-ATE
עֶ֔רֶבʿerebEH-rev
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
עֲלֵהʿălēuh-LAY
זַ֖יִתzayitZA-yeet
טָרָ֣ףṭārāpta-RAHF
בְּפִ֑יהָbĕpîhābeh-FEE-ha
וַיֵּ֣דַעwayyēdaʿva-YAY-da
נֹ֔חַnōaḥNOH-ak
כִּיkee
קַ֥לּוּqallûKA-loo
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
מֵעַ֥לmēʿalmay-AL
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Nehemiah 8:15
ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும் பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்தமரக்கிளைகளையும் கொண்டுவாருங்களென்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள்.

Zechariah 4:12
மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

Romans 10:15
அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.


Tags அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது இதோ அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்
ஆதியாகமம் 8:11 Concordance ஆதியாகமம் 8:11 Interlinear ஆதியாகமம் 8:11 Image