Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 13:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 13 எபிரெயர் 13:25

எபிரெயர் 13:25
கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Tamil Indian Revised Version
கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

Tamil Easy Reading Version
உங்கள் அனைவரோடும் தேனுடைய கிருபை இருப்பதாக.

திருவிவிலியம்
இறையருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

Hebrews 13:24Hebrews 13

King James Version (KJV)
Grace be with you all. Amen.

American Standard Version (ASV)
Grace be with you all. Amen.

Bible in Basic English (BBE)
May grace be with you all.

Darby English Bible (DBY)
Grace [be] with you all. Amen.

World English Bible (WEB)
Grace be with you all. Amen.

Young’s Literal Translation (YLT)
the grace `is’ with you all! Amen.

எபிரெயர் Hebrews 13:25
கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Grace be with you all. Amen.

ay
χάριςcharisHA-rees
μετὰmetamay-TA
πάντωνpantōnPAHN-tone
ὑμῶνhymōnyoo-MONE
ἀμήνamēnah-MANE

இணை வசனம்

Colossians 4:18
பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

Romans 1:7
தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.

Romans 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

Romans 16:23
என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

Ephesians 6:24
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.

2 Timothy 4:22
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

Titus 3:15
என்னோடிருக்கிற யாவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Revelation 22:21
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.


Tags கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக ஆமென்
எபிரெயர் 13:25 Concordance எபிரெயர் 13:25 Interlinear எபிரெயர் 13:25 Image