Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 4:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 4 எபிரெயர் 4:10

எபிரெயர் 4:10
ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.

Tamil Indian Revised Version
ஏனென்றால், அவருடைய இளைப்பாறுதலில் நுழைந்தவன், தேவன் தம்முடைய செயல்களை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் செயல்களை முடித்து ஓய்ந்திருப்பான்.

Tamil Easy Reading Version
தேவன் தனது வேலைகளை முடித்த பிறகு ஓய்வெடுத்தார். தேவனைப் போன்று தம் பணிகளை முடித்தவர்களே தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைந்து ஓய்வெடுக்க முடியும்.

திருவிவிலியம்
ஏனெனில், கடவுள் தம் வேலையை முடித்துவிட்டு ஓய்வு எடுப்பது போலவே, கடவுள் தரும் ஓய்வைப் பெற்றுவிட்டவர் தம் வேலையை முடித்துவிட்டு ஓய்வு எடுக்கிறார்.

Hebrews 4:9Hebrews 4Hebrews 4:11

King James Version (KJV)
For he that is entered into his rest, he also hath ceased from his own works, as God did from his.

American Standard Version (ASV)
For he that is entered into his rest hath himself also rested from his works, as God did from his.

Bible in Basic English (BBE)
For the man who comes into his rest has had rest from his works, as God did from his.

Darby English Bible (DBY)
For he that has entered into his rest, he also has rested from his works, as God did from his own.

World English Bible (WEB)
For he who has entered into his rest has himself also rested from his works, as God did from his.

Young’s Literal Translation (YLT)
for he who did enter into his rest, he also rested from his works, as God from His own.

எபிரெயர் Hebrews 4:10
ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.
For he that is entered into his rest, he also hath ceased from his own works, as God did from his.

hooh
γὰρgargahr
εἰσελθὼνeiselthōnees-ale-THONE
εἰςeisees
τὴνtēntane
κατάπαυσινkatapausinka-TA-paf-seen
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
αὐτὸςautosaf-TOSE
κατέπαυσενkatepausenka-TAY-paf-sane
ἀπὸapoah-POH
τῶνtōntone
ἔργωνergōnARE-gone
αὐτοῦautouaf-TOO
ὥσπερhōsperOH-spare
ἀπὸapoah-POH
τῶνtōntone
ἰδίωνidiōnee-THEE-one
hooh
θεόςtheosthay-OSE

இணை வசனம்

Revelation 14:13
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.

Hebrews 4:3
விசுவாசித்தவர்களாகிய நாமே அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலத்தோற்றமுதல் முடிந்திருந்தும் இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்

John 19:30
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

Hebrews 1:3
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.

Hebrews 10:12
இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,

1 Peter 4:1
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.


Tags ஏனெனில் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன் தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்
எபிரெயர் 4:10 Concordance எபிரெயர் 4:10 Interlinear எபிரெயர் 4:10 Image