ஏசாயா 1:12
நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?
Tamil Indian Revised Version
நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?
Tamil Easy Reading Version
என்னைச் சந்திக்க வரும்பொழுது சகலத்தையும் என் பிரகாரத்தில் மிதிக்கிறீர்கள். இப்படி செய்யும்படி உங்களுக்குச் சொன்னது யார்?
திருவிவிலியம்
⁽நீங்கள் என்னை வழிபட␢ என் திருமுன் வரும்போது,␢ இவற்றையெல்லாம் கொண்டு வந்து␢ என் கோவில் முற்றத்தை␢ மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்?⁾
King James Version (KJV)
When ye come to appear before me, who hath required this at your hand, to tread my courts?
American Standard Version (ASV)
When ye come to appear before me, who hath required this at your hand, to trample my courts?
Bible in Basic English (BBE)
At whose request do you come before me, making my house unclean with your feet?
Darby English Bible (DBY)
When ye come to appear before me, who hath required this from your hand — to tread my courts?
World English Bible (WEB)
When you come to appear before me, Who has required this at your hand, to trample my courts?
Young’s Literal Translation (YLT)
When ye come in to appear before Me, Who hath required this of your hand, To trample My courts?
ஏசாயா Isaiah 1:12
நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?
When ye come to appear before me, who hath required this at your hand, to tread my courts?
| כִּ֣י | kî | kee | |
| תָבֹ֔אוּ | tābōʾû | ta-VOH-oo | |
| לֵרָא֖וֹת | lērāʾôt | lay-ra-OTE | |
| פָּנָ֑י | pānāy | pa-NAI | |
| מִי | mî | mee | |
| בִקֵּ֥שׁ | biqqēš | vee-KAYSH | |
| זֹ֛את | zōt | zote | |
| מִיֶּדְכֶ֖ם | miyyedkem | mee-yed-HEM | |
| רְמֹ֥ס | rĕmōs | reh-MOSE | |
| חֲצֵרָֽי׃ | ḥăṣērāy | huh-tsay-RAI |
இணை வசனம்
Exodus 23:17
வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.
Exodus 34:23
வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்.
Deuteronomy 16:16
வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
Psalm 40:6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
Ecclesiastes 5:1
நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
Isaiah 58:1
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
Micah 6:8
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
Matthew 23:5
தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரத்தின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
Tags நீங்கள் என் சந்நிதியில் வரும்போது என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்
ஏசாயா 1:12 Concordance ஏசாயா 1:12 Interlinear ஏசாயா 1:12 Image