ஏசாயா 10:28
அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
Tamil Indian Revised Version
அவன் ஆயாத்திற்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் பொருட்களை வைத்திருக்கிறான்.
Tamil Easy Reading Version
படையானது “ஆயாத்து” அருகில் நுழையும். அப்படை மிக்ரோன்வரை கடந்துசெல்லும். அப்படை மிக்மாசிலே தன் உணவுப் பொருட்களை வைத்திருக்கும்.
திருவிவிலியம்
⁽பகைவன் அய்யாத்துக்கு எதிராகப்␢ போர் தொடுத்துள்ளான்;␢ அவன் மிக்ரோனைக்␢ கடந்து வந்துவிட்டான்;␢ மிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளை␢ வைத்திருக்கிறான்.⁾
Title
இஸ்ரவேலுக்குள் அசீரியப் படைகள் நுழைதல்
Other Title
பகைவனின் படையெடுப்பு
King James Version (KJV)
He is come to Aiath, he is passed to Migron; at Michmash he hath laid up his carriages:
American Standard Version (ASV)
He is come to Aiath, he is passed through Migron; at Michmash he layeth up his baggage;
Bible in Basic English (BBE)
He has gone up from Pene-Rimmon, he has come to Aiath; he has gone past Migron, at Michmash he puts his forces in order.
Darby English Bible (DBY)
He is come to Aiath, he hath passed through Migron; at Michmash he layeth up his baggage.
World English Bible (WEB)
He is come to Aiath, he is passed through Migron; at Michmash he lays up his baggage;
Young’s Literal Translation (YLT)
He hath come in against Aiath, He hath passed over into Migron, At Michmash he looketh after his vessels.
ஏசாயா Isaiah 10:28
அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
He is come to Aiath, he is passed to Migron; at Michmash he hath laid up his carriages:
| בָּ֥א | bāʾ | ba | |
| עַל | ʿal | al | |
| עַיַּ֖ת | ʿayyat | ah-YAHT | |
| עָבַ֣ר | ʿābar | ah-VAHR | |
| בְּמִגְר֑וֹן | bĕmigrôn | beh-meeɡ-RONE | |
| לְמִכְמָ֖שׂ | lĕmikmāś | leh-meek-MAHS | |
| יַפְקִ֥יד | yapqîd | yahf-KEED | |
| כֵּלָֽיו׃ | kēlāyw | kay-LAIV |
இணை வசனம்
1 Samuel 14:2
சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்.
1 Samuel 13:2
இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான்.
1 Samuel 13:5
பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.
Joshua 7:2
யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய்; ஆயியை வேவுபார்த்து,
Judges 18:21
அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், பண்டம், பாடிகளையும் தங்களுக்கு முன்னே போகும்படி செய்தார்கள்.
1 Samuel 14:5
அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.
1 Samuel 14:31
அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாயத்திருந்தார்கள்.
1 Samuel 17:22
அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்து விட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.
Nehemiah 11:31
கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிளைகளிலும்,
Tags அவன் ஆயாத்துக்கு வந்து மிக்ரோனைக் கடந்து மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்
ஏசாயா 10:28 Concordance ஏசாயா 10:28 Interlinear ஏசாயா 10:28 Image