Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 14:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 14 ஏசாயா 14:17

ஏசாயா 14:17
உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.

Tamil Indian Revised Version
உலகத்தை வனாந்திரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.

Tamil Easy Reading Version
இதே மனிதன்தான் நகரங்களை அழித்து, நாடுகளை வனாந்திரமாகச் செய்தவனா? இதே மனிதன்தான் போரில் ஜனங்களைச் சிறைப்பிடித்து அவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமல் செய்தவனா?”

திருவிவிலியம்
⁽பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி,␢ அதன் நகரங்களை அழித்தவனும்,␢ தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப␢ விடுதலை அளிக்காதிருப்பவனும்␢ இவன் தானோ?’ என்பர்.⁾

Isaiah 14:16Isaiah 14Isaiah 14:18

King James Version (KJV)
That made the world as a wilderness, and destroyed the cities thereof; that opened not the house of his prisoners?

American Standard Version (ASV)
that made the world as a wilderness, and overthrew the cities thereof; that let not loose his prisoners to their home?

Bible in Basic English (BBE)
Who made the world a waste, overturning its towns; who did not let his prisoners loose from the prison-house.

Darby English Bible (DBY)
[that] made the world as a wilderness, and overthrew the cities thereof; [that] dismissed not his prisoners homewards?

World English Bible (WEB)
who made the world as a wilderness, and overthrew the cities of it; who didn’t let loose his prisoners to their home?”

Young’s Literal Translation (YLT)
He hath made the world as a wilderness, And his cities he hath broken down, Of his bound ones he opened not the house.

ஏசாயா Isaiah 14:17
உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.
That made the world as a wilderness, and destroyed the cities thereof; that opened not the house of his prisoners?

שָׂ֥םśāmsahm
תֵּבֵ֛לtēbēltay-VALE
כַּמִּדְבָּ֖רkammidbārka-meed-BAHR
וְעָרָ֣יוwĕʿārāywveh-ah-RAV
הָרָ֑סhārāsha-RAHS
אֲסִירָ֖יוʾăsîrāywuh-see-RAV
לֹאlōʾloh
פָ֥תַחpātaḥFA-tahk
בָּֽיְתָה׃bāyĕtâBA-yeh-ta

இணை வசனம்

Isaiah 45:13
நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Joel 2:3
அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.

2 Chronicles 28:8
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்கு, கொண்டுபோனார்கள்.

Ezra 1:2
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

Isaiah 13:19
ராஜ்யங்களுக்குள் அலங்காரமும் கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்.

Isaiah 58:6
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,

Isaiah 64:10
உமது பரிசுத்த பட்டணங்கள் வனாந்தரமாயின; சீயோன் வனாந்தரமாயிற்று; எருசலேம் பாழாய்க்கிடக்கிறது.

Ezekiel 6:14
நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

Zephaniah 2:13
அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.


Tags உலகத்தை வனாந்தரமாக்கி அதின் நகரங்களை அழித்து சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்
ஏசாயா 14:17 Concordance ஏசாயா 14:17 Interlinear ஏசாயா 14:17 Image