Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 14:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 14 ஏசாயா 14:20

ஏசாயா 14:20
நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.

Tamil Indian Revised Version
நீ அவர்களுடன் அடக்கம் செய்யப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் மக்களைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் கனமடைவதில்லை.

Tamil Easy Reading Version
மற்ற அரசர்கள் பலர் மரித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தம் சொந்தக் கல்லறைகளை வைத்துள்ளனர். ஆனால், நீ அவர்களோடு சேரமாட்டாய். ஏனென்றால், நீ உன் சொந்த நாட்டை அழித்துவிட்டாய். நீ உன் சொந்த ஜனங்களைக் கொன்றாய். நீ செய்ததுபோல உன் பிள்ளைகள் தொடர்ந்து, அழிவு வேலைகளைச் செய்யமாட்டார்கள். உன் பிள்ளைகள் நிறுத்தப்படுவார்கள்.

திருவிவிலியம்
⁽கல்லறையில் அவர்களோடு␢ நீ இடம் பெறமாட்டாய்;␢ ஏனெனில், உன் நாட்டை␢ நீ அழித்து விட்டாய்;␢ உன் மக்களைக் கொன்று போட்டாய்;␢ தீங்கிழைப்போரின் வழிமரபு␢ என்றுமே பெயரற்றுப் போகும்.⁾

Isaiah 14:19Isaiah 14Isaiah 14:21

King James Version (KJV)
Thou shalt not be joined with them in burial, because thou hast destroyed thy land, and slain thy people: the seed of evildoers shall never be renowned.

American Standard Version (ASV)
Thou shalt not be joined with them in burial, because thou hast destroyed thy land, thou hast slain thy people; the seed of evil-doers shall not be named for ever.

Bible in Basic English (BBE)
As for your fathers, you will not be united with them in their resting-place, because you have been the cause of destruction to your land, and of death to your people; the seed of the evil-doer will have no place in the memory of man.

Darby English Bible (DBY)
Thou shalt not be joined with them in burial; for thou hast destroyed thy land, hast slain thy people. Of the seed of evildoers no mention shall be made for ever.

World English Bible (WEB)
You shall not be joined with them in burial, because you have destroyed your land, you have killed your people; the seed of evil-doers shall not be named forever.

Young’s Literal Translation (YLT)
Thou art not united with them in burial, For thy land thou hast destroyed, Thy people thou hast slain, Not named to the age is the seed of evil doers.

ஏசாயா Isaiah 14:20
நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.
Thou shalt not be joined with them in burial, because thou hast destroyed thy land, and slain thy people: the seed of evildoers shall never be renowned.

לֹֽאlōʾloh
תֵחַ֤דtēḥadtay-HAHD
אִתָּם֙ʾittāmee-TAHM
בִּקְבוּרָ֔הbiqbûrâbeek-voo-RA
כִּֽיkee
אַרְצְךָ֥ʾarṣĕkāar-tseh-HA
שִׁחַ֖תָּšiḥattāshee-HA-ta
עַמְּךָ֣ʿammĕkāah-meh-HA
הָרָ֑גְתָּhārāgĕttāha-RA-ɡeh-ta
לֹֽאlōʾloh
יִקָּרֵ֥אyiqqārēʾyee-ka-RAY
לְעוֹלָ֖םlĕʿôlāmleh-oh-LAHM
זֶ֥רַעzeraʿZEH-ra
מְרֵעִֽים׃mĕrēʿîmmeh-ray-EEM

இணை வசனம்

Job 18:19
அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.

Psalm 21:10
அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.

Job 18:16
கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.

Psalm 37:28
கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.

Psalm 109:13
அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.

Psalm 137:8
பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

Isaiah 1:4
ஐயோ, பாவமுள்ள ஜாதியும் அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.

Isaiah 13:15
அகப்பட்டவனெவனும் குத்துண்டு, அவர்களைச் சேர்ந்திருந்தவனெவனும் பட்டயத்தால் விழுவான்.


Tags நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய் தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை
ஏசாயா 14:20 Concordance ஏசாயா 14:20 Interlinear ஏசாயா 14:20 Image