Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 20:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 20 ஏசாயா 20:1

ஏசாயா 20:1
தாத்தான் அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,

Tamil Indian Revised Version
தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்திற்கு வந்து, அஸ்தோத்தின்மேல் போர்செய்து, அதைப் பிடித்த வருடத்திலே,

Tamil Easy Reading Version
அசீரியாவின் அரசனாகச் சர்கோன் இருந்தான். சர்கோன் தர்த்தானை அஸ்தோத்துக்கு எதிராக சண்டையிட அனுப்பினான். தர்த்தான் அங்கே போய் அந்நகரத்தைக் கைப்பற்றினான்.

திருவிவிலியம்
அசீரிய மன்னன் சார்கோன் அனுப்பிய தர்த்தான் என்ற படைத்தளபதி அஸ்தோது நகருக்கு எதிராய்ப் போரிட்டு அதைக் கைப்பற்றிய ஆண்டில்,

Title
எகிப்தையும் எத்தியோப்பியாவையும் அசீரியா தோற்கடிக்கும்

Other Title
இறைவாக்கினர் பிறந்த மேனியுடன் நடத்தல்

Isaiah 20Isaiah 20:2

King James Version (KJV)
In the year that Tartan came unto Ashdod, (when Sargon the king of Assyria sent him,) and fought against Ashdod, and took it;

American Standard Version (ASV)
In the year that Tartan came unto Ashdod, when Sargon the king of Assyria sent him, and he fought against Ashdod and took it;

Bible in Basic English (BBE)
In the year when the Tartan came to Ashdod, sent by Sargon, king of Assyria, and made war against it and took it;

Darby English Bible (DBY)
In the year that Tartan came to Ashdod, when Sargon the king of Assyria sent him, (and he fought against Ashdod and took it,)

World English Bible (WEB)
In the year that Tartan came to Ashdod, when Sargon the king of Assyria sent him, and he fought against Ashdod and took it;

Young’s Literal Translation (YLT)
In the year of the coming in of Tartan to Ashdod, when Sargon king of Asshur sendeth him, and he fighteth against Ashdod, and captureth it,

ஏசாயா Isaiah 20:1
தாத்தான் அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,
In the year that Tartan came unto Ashdod, (when Sargon the king of Assyria sent him,) and fought against Ashdod, and took it;

בִּשְׁנַ֨תbišnatbeesh-NAHT
בֹּ֤אbōʾboh
תַרְתָּן֙tartāntahr-TAHN
אַשְׁדּ֔וֹדָהʾašdôdâash-DOH-da
בִּשְׁלֹ֣חbišlōḥbeesh-LOKE
אֹת֔וֹʾōtôoh-TOH
סַֽרְג֖וֹןsargônsahr-ɡONE
מֶ֣לֶךְmelekMEH-lek
אַשּׁ֑וּרʾaššûrAH-shoor
וַיִּלָּ֥חֶםwayyillāḥemva-yee-LA-hem
בְּאַשְׁדּ֖וֹדbĕʾašdôdbeh-ash-DODE
וַֽיִּלְכְּדָֽהּ׃wayyilkĕdāhVA-yeel-keh-DA

இணை வசனம்

2 Kings 18:17
ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,

1 Samuel 5:1
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.

1 Samuel 6:17
பெலிஸ்தர் குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று,

Jeremiah 25:20
கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தினுடைய எல்லா ராஜாக்களுக்கும் பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும் காசாவுக்கும், எக்ரோனுக்கும் அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும்,

Jeremiah 25:29
இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Amos 1:8
நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எனக்கு விரோதமாகத திருப்புவேனென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.


Tags தாத்தான் அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு அஸ்தோத்துக்கு வந்து அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்த வருஷத்திலே
ஏசாயா 20:1 Concordance ஏசாயா 20:1 Interlinear ஏசாயா 20:1 Image