ஏசாயா 21:1
கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல்காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்துவருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது.
Tamil Indian Revised Version
கடல் வனாந்திரத்தைக்குறித்த செய்தி. சுழல் காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்து வருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்திரத்திலிருந்து அது வருகிறது.
Tamil Easy Reading Version
கடல் வனாந்தரத்தைப் பற்றிய துயரச் செய்தி: வனாந்தரத்திலிருந்து ஏதோ வந்து கொண்டிருக்கிறது. இது நெகேவிலிருந்து வந்து கொண்டிருக்கும் காற்று போல் உள்ளது. இது பயங்கரமான நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
திருவிவிலியம்
கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு:⁽தென்னாட்டிலிருந்து␢ சுழல்காற்றுகள் வீசுவதுபோல்,␢ அச்சம்தரும் நாடான␢ பாலைநிலத்திலிருந்து␢ அழிவு வருகின்றது.⁾
Title
பாபிலோனுக்குத் தேவனுடைய செய்தி
Other Title
பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய காட்சி
King James Version (KJV)
The burden of the desert of the sea. As whirlwinds in the south pass through; so it cometh from the desert, from a terrible land.
American Standard Version (ASV)
The burden of the wilderness of the sea. As whirlwinds in the South sweep through, it cometh from the wilderness, from a terrible land.
Bible in Basic English (BBE)
The word about the waste land. As storm-winds in the South go rushing through, it comes from the waste land, from the land greatly to be feared.
Darby English Bible (DBY)
The burden of the desert of the sea. As whirlwinds in the south pass through, so it cometh from the desert, from a terrible land.
World English Bible (WEB)
The burden of the wilderness of the sea. As whirlwinds in the South sweep through, it comes from the wilderness, from an awesome land.
Young’s Literal Translation (YLT)
The burden of the wilderness of the sea. `Like hurricanes in the south for passing through, From the wilderness it hath come, From a fearful land.
ஏசாயா Isaiah 21:1
கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல்காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்துவருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது.
The burden of the desert of the sea. As whirlwinds in the south pass through; so it cometh from the desert, from a terrible land.
| מַשָּׂ֖א | maśśāʾ | ma-SA | |
| מִדְבַּר | midbar | meed-BAHR | |
| יָ֑ם | yām | yahm | |
| כְּסוּפ֤וֹת | kĕsûpôt | keh-soo-FOTE | |
| בַּנֶּ֙גֶב֙ | bannegeb | ba-NEH-ɡEV | |
| לַֽחֲלֹ֔ף | laḥălōp | la-huh-LOFE | |
| מִמִּדְבָּ֣ר | mimmidbār | mee-meed-BAHR | |
| בָּ֔א | bāʾ | ba | |
| מֵאֶ֖רֶץ | mēʾereṣ | may-EH-rets | |
| נוֹרָאָֽה׃ | nôrāʾâ | noh-ra-AH |
இணை வசனம்
Zechariah 9:14
அவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.
Jeremiah 51:42
சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் அலைகளின் திரட்சியினால் அது மூடப்பட்டது.
Isaiah 13:1
ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம்.
Isaiah 14:23
அதை முள்ளம்பன்றிகளுக்குச் சுதந்தரமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதைச் சங்காரம் என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 13:20
இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.
Daniel 11:40
முடிவுகாலத்திலோவென்றால் தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்; வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்துபோவான்.
Ezekiel 31:12
ஜாதிகளில் வல்லவராகிய அந்நியதேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் சகல பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆள்களினருகே முறிந்தன; பூமியிலுள்ள ஜனங்களெல்லாரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்துபோனார்கள்.
Ezekiel 30:11
இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.
Isaiah 17:1
தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
Isaiah 13:17
இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்,
Isaiah 13:4
திரளான ஜனங்களின் சத்தத்துக்கொத்த வெகு கூட்டத்தின் இரைச்சலும், கூட்டப்பட்ட ஜாதிகளுடைய ராஜ்யங்களின் அமளியான இரைச்சலும் மலைகளில் கேட்கப்படுகிறது; சேனைகளின் கர்த்தர் யுத்தராணுவத்தை இலக்கம்பார்க்கிறார்.
Job 37:9
தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
Tags கடல் வனாந்தரத்தின் பாரம் சுழல்காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்துவருகிறதுபோல பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது
ஏசாயா 21:1 Concordance ஏசாயா 21:1 Interlinear ஏசாயா 21:1 Image