Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 22:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 22 ஏசாயா 22:13

ஏசாயா 22:13
நீங்களோ, சந்தோஷித்துக்களித்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சரசத்தைக் குடித்து: புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்களோ, சந்தோஷித்து மகிழ்ந்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சைரசத்தைக் குடித்து: சாப்பிடுவோம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.

Tamil Easy Reading Version
ஆனால், பார்! ஜனங்கள் இப்பொழுது மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷமாய் கொண்டாடுகிறார்கள். ஜனங்கள் சொல்லுகிறதாவது: “ஆடுகளையும் மாடுகளையும் கொல்லுங்கள். நாம் கொண்டாடுவோம். உங்கள் உணவை உண்ணுங்கள். திராட்சைரசத்தைக் குடியுங்கள். உண்ணுங்கள் குடியுங்கள். ஏனென்றால், நாளை மரித்துவிடுவோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽நீங்களோ, மகிழ்ந்து␢ களிப்படைகின்றீர்கள்;␢ எருதுகளை அடித்து, ஆடுகளை வெட்டி,␢ இறைச்சியை உண்டு,␢ திராட்சை இரசத்தைக் குடிக்கின்றீர்கள்.␢ ‘உண்போம், குடிப்போம்,␢ நாளைக்குச் சாவோம்’ என்கின்றீர்கள்.⁾

Isaiah 22:12Isaiah 22Isaiah 22:14

King James Version (KJV)
And behold joy and gladness, slaying oxen, and killing sheep, eating flesh, and drinking wine: let us eat and drink; for to morrow we shall die.

American Standard Version (ASV)
and behold, joy and gladness, slaying oxen and killing sheep, eating flesh and drinking wine: let us eat and drink, for to-morrow we shall die.

Bible in Basic English (BBE)
But in place of these there was joy and delight, oxen and sheep were being made ready for food, there was feasting and drinking: men said, Now is the time for food and wine, for tomorrow death comes.

Darby English Bible (DBY)
and behold joy and rejoicing, slaying oxen, and killing sheep, eating flesh, and drinking wine: — Let us eat and drink, for to-morrow we die.

World English Bible (WEB)
and behold, joy and gladness, killing oxen and killing sheep, eating flesh and drinking wine: let us eat and drink, for tomorrow we shall die.

Young’s Literal Translation (YLT)
And lo, joy and gladness, slaying of oxen, And slaughtering of sheep, Eating of flesh, and drinking of wine, Eat and drink, for to-morrow we die.

ஏசாயா Isaiah 22:13
நீங்களோ, சந்தோஷித்துக்களித்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சரசத்தைக் குடித்து: புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.
And behold joy and gladness, slaying oxen, and killing sheep, eating flesh, and drinking wine: let us eat and drink; for to morrow we shall die.

וְהִנֵּ֣ה׀wĕhinnēveh-hee-NAY
שָׂשׂ֣וֹןśāśônsa-SONE
וְשִׂמְחָ֗הwĕśimḥâveh-seem-HA
הָרֹ֤ג׀hārōgha-ROɡE
בָּקָר֙bāqārba-KAHR
וְשָׁחֹ֣טwĕšāḥōṭveh-sha-HOTE
צֹ֔אןṣōntsone
אָכֹ֥לʾākōlah-HOLE
בָּשָׂ֖רbāśārba-SAHR
וְשָׁת֣וֹתwĕšātôtveh-sha-TOTE
יָ֑יִןyāyinYA-yeen
אָכ֣וֹלʾākôlah-HOLE
וְשָׁת֔וֹwĕšātôveh-sha-TOH
כִּ֥יkee
מָחָ֖רmāḥārma-HAHR
נָמֽוּת׃nāmûtna-MOOT

இணை வசனம்

Isaiah 56:12
வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.

1 Corinthians 15:32
நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர்வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?

Luke 17:26
நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

Isaiah 5:12
அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.

Isaiah 5:22
சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து,

Isaiah 21:4
என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று.

Isaiah 28:7
ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய் நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்,

Amos 6:3
தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து,

James 5:5
பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள்.


Tags நீங்களோ சந்தோஷித்துக்களித்து ஆடுமாடுகளை அடித்து இறைச்சியைச் சாப்பிட்டு திராட்சரசத்தைக் குடித்து புசிப்போம் குடிப்போம் நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்
ஏசாயா 22:13 Concordance ஏசாயா 22:13 Interlinear ஏசாயா 22:13 Image