Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 28:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 28 ஏசாயா 28:26

ஏசாயா 28:26
அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்.

Tamil Indian Revised Version
அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துவிக்கிறார்.

Tamil Easy Reading Version
நமது தேவன் உங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தேவன் தன் ஜனங்களைத் தண்டிக்கும்போது, அவர் நீதியாக இருக்கிறார் என்பதை இந்த உதாரணம் காட்டும்.

திருவிவிலியம்
⁽இந்த நடைமுறையை அவர்கள்␢ கற்றுக் கொள்கின்றார்கள்;␢ அவர்களின் கடவுள் அவர்களுக்குக்␢ கற்றுத் தருகின்றார்;⁾

Isaiah 28:25Isaiah 28Isaiah 28:27

King James Version (KJV)
For his God doth instruct him to discretion, and doth teach him.

American Standard Version (ASV)
For his God doth instruct him aright, `and’ doth teach him.

Bible in Basic English (BBE)
For his God is his teacher, giving him the knowledge of these things.

Darby English Bible (DBY)
His God doth instruct him in [his] judgment, he doth teach him.

World English Bible (WEB)
For his God does instruct him aright, [and] does teach him.

Young’s Literal Translation (YLT)
And instruct him for judgment doth his God, He doth direct him.

ஏசாயா Isaiah 28:26
அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்.
For his God doth instruct him to discretion, and doth teach him.

וְיִסְּר֥וֹwĕyissĕrôveh-yee-seh-ROH
לַמִּשְׁפָּ֖טlammišpāṭla-meesh-PAHT
אֱלֹהָ֥יוʾĕlōhāyway-loh-HAV
יוֹרֶֽנּוּ׃yôrennûyoh-REH-noo

இணை வசனம்

Exodus 28:3
ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும்பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக.

Exodus 31:3
விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,

Exodus 36:2
பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்.

Job 35:11
என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.

Job 39:17
தேவன் அதற்குப் புத்தியைக்கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.

Psalm 144:1
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Daniel 1:17
இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.

James 1:17
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.


Tags அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து அவனை உணர்த்துகிறார்
ஏசாயா 28:26 Concordance ஏசாயா 28:26 Interlinear ஏசாயா 28:26 Image