Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 36:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 36 ஏசாயா 36:10

ஏசாயா 36:10
இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னுடன் சொன்னாரே என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
“‘அதோடு, நான் இந்த நாட்டிற்கு வந்து போரிட்டபோது கர்த்தர் என்னோடு இருந்தார் என்பதை நினைவுகொள்ளவேண்டும். நான் இந்த நகரங்களை அழித்தபோது கர்த்தர் என்னோடு இருந்தார். கர்த்தர் என்னிடம், ‘எழுந்து நில், இந்த நாட்டிற்குப் போ. இதனை அழித்துவிடு!’ என்று கூறினார்’” என்று கூறுங்கள்” என்றான்.

திருவிவிலியம்
மேலும், ஆண்டவரின் விருப்பமின்றியா, இந்த நாட்டுக்கு எதிராக வந்து அதை அழிக்கப்போகிறேன்? ஆண்டவர் என்னிடம், ‘நீ இந்த நாட்டுக்கு எதிராகச் சென்று, அதை அழித்துவிடு’ என்று கூறியுள்ளார்” என்றான்.

Isaiah 36:9Isaiah 36Isaiah 36:11

King James Version (KJV)
And am I now come up without the LORD against this land to destroy it? the LORD said unto me, Go up against this land, and destroy it.

American Standard Version (ASV)
And am I now come up without Jehovah against this land to destroy it? Jehovah said unto me, Go up against this land, and destroy it.

Bible in Basic English (BBE)
And have I now come to send destruction on this land without the Lord’s authority? It was the Lord himself who said to me, Go up against this land and make it waste.

Darby English Bible (DBY)
And now am I come up without Jehovah against this land to destroy it? Jehovah said to me, Go up against this land and destroy it.

World English Bible (WEB)
Am I now come up without Yahweh against this land to destroy it? Yahweh said to me, Go up against this land, and destroy it.

Young’s Literal Translation (YLT)
And now, without Jehovah have I come up against this land to destroy it? Jehovah said unto me, Go up unto this land, and thou hast destroyed it.’

ஏசாயா Isaiah 36:10
இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்.
And am I now come up without the LORD against this land to destroy it? the LORD said unto me, Go up against this land, and destroy it.

וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
הֲמִבַּלְעֲדֵ֣יhămibbalʿădêhuh-mee-bahl-uh-DAY
יְהוָ֔הyĕhwâyeh-VA
עָלִ֛יתִיʿālîtîah-LEE-tee
עַלʿalal
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
לְהַשְׁחִיתָ֑הּlĕhašḥîtāhleh-hahsh-hee-TA
יְהוָה֙yĕhwāhyeh-VA
אָמַ֣רʾāmarah-MAHR
אֵלַ֔יʾēlayay-LAI
עֲלֵ֛הʿălēuh-LAY
אֶלʾelel
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
וְהַשְׁחִיתָֽהּ׃wĕhašḥîtāhveh-hahsh-hee-TA

இணை வசனம்

1 Kings 13:18
அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.

2 Kings 18:25
இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.

2 Chronicles 35:21
அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.

Isaiah 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.

Isaiah 37:28
உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

Amos 3:6
ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?


Tags இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்
ஏசாயா 36:10 Concordance ஏசாயா 36:10 Interlinear ஏசாயா 36:10 Image