Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 37:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 37 ஏசாயா 37:33

ஏசாயா 37:33
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம்போடுவதுமில்லை.

Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் நுழைவதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கோட்டைமதில் போடுவதுமில்லை.

Tamil Easy Reading Version
எனவே, அசீரியா அரசனைப்பற்றி ஒரு செய்தி கர்த்தர் இதைக் கூறுகிறார், “அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான். இந்த நகரத்தில் அவன் ஒரு அம்பைக்கூட எய்யமாட்டான். அவனது கேடயங்களோடு இந்த நகரத்திற்கு எதிராக சண்டையிட நகரமாட்டான். நகரச் சுவர்களில் அவன் கொத்தளம் அமைக்கமாட்டான்.

திருவிவிலியம்
⁽ஆதலால் அசீரிய மன்னனை முன்னிட்டு␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ அவன் இந்த நகருக்குள்␢ நுழையமாட்டான்;␢ ஓர் அம்பும் எய்ய மாட்டான்;␢ அவன் கேடயம் தாங்கி␢ நகர்முன் வரத் துணியமாட்டான்;␢ அதை முற்றுகையிடவும் மாட்டான்.⁾

Isaiah 37:32Isaiah 37Isaiah 37:34

King James Version (KJV)
Therefore thus saith the LORD concerning the king of Assyria, He shall not come into this city, nor shoot an arrow there, nor come before it with shields, nor cast a bank against it.

American Standard Version (ASV)
Therefore thus saith Jehovah concerning the king of Assyria, He shall not come unto this city, nor shoot an arrow there, neither shall he come before it with shield, nor cast up a mound against it.

Bible in Basic English (BBE)
For this cause the Lord says about the king of Assyria, He will not come into this town, or send an arrow against it; he will not come before it with arms, or put up an earthwork against it.

Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah concerning the king of Assyria: He shall not come into this city, nor shoot an arrow there, nor come before it with shield, nor cast a bank against it.

World English Bible (WEB)
Therefore thus says Yahweh concerning the king of Assyria, He shall not come to this city, nor shoot an arrow there, neither shall he come before it with shield, nor cast up a mound against it.

Young’s Literal Translation (YLT)
Therefore, thus said Jehovah, Concerning the king of Asshur: He doth not come in unto this city, Nor doth he shoot there an arrow, Nor doth he come before it `with’ shield, Nor doth he pour out against it a mount.

ஏசாயா Isaiah 37:33
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம்போடுவதுமில்லை.
Therefore thus saith the LORD concerning the king of Assyria, He shall not come into this city, nor shoot an arrow there, nor come before it with shields, nor cast a bank against it.

לָכֵ֗ןlākēnla-HANE
כֹּֽהkoh
אָמַ֤רʾāmarah-MAHR
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶלʾelel
מֶ֣לֶךְmelekMEH-lek
אַשּׁ֔וּרʾaššûrAH-shoor
לֹ֤אlōʾloh
יָבוֹא֙yābôʾya-VOH
אֶלʾelel
הָעִ֣ירhāʿîrha-EER
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
וְלֹֽאwĕlōʾveh-LOH
יוֹרֶ֥הyôreyoh-REH
שָׁ֖םšāmshahm
חֵ֑ץḥēṣhayts
וְלֹֽאwĕlōʾveh-LOH
יְקַדְּמֶ֣נָּהyĕqaddĕmennâyeh-ka-deh-MEH-na
מָגֵ֔ןmāgēnma-ɡANE
וְלֹֽאwĕlōʾveh-LOH
יִשְׁפֹּ֥ךְyišpōkyeesh-POKE
עֳלֶ֖יהָʿŏlêhāoh-LAY-ha
סֹלְלָֽה׃sōlĕlâsoh-leh-LA

இணை வசனம்

2 Kings 19:32
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.

Isaiah 8:7
இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,

Isaiah 10:32
இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும் விரோதமாய்க் கைநீட்டி மிரட்டுவான்.

Isaiah 17:12
ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.

Isaiah 17:14
இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.

Isaiah 33:20
நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும் பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை.

Ezekiel 21:22
தலைவரை நியமிக்கிறதற்கும், சங்காரஞ்செய்யும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாய்ச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் யந்திரங்களை வைக்கிறதற்கும, மண்மேடு போடுகிறதற்கும், கொத்தளங்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து நிமித்தம் பார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்.

Luke 19:43
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,


Tags ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை இதின்மேல் அம்பு எய்வதுமில்லை இதற்குமுன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை இதற்கு எதிராகக் கொத்தளம்போடுவதுமில்லை
ஏசாயா 37:33 Concordance ஏசாயா 37:33 Interlinear ஏசாயா 37:33 Image