ஏசாயா 38:10
நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.
Tamil Indian Revised Version
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.
Tamil Easy Reading Version
நான் முதுமையடையும்வரை வாழ்வேன் என்று நான் எனக்குள் சொன்னேன். ஆனால் பிறகு பாதாளத்தின் வாசல்கள் வழியாகச் செல்லும் எனது நேரம் வந்தது.
திருவிவிலியம்
⁽‘என் வாழ்நாள்களின் நடுவில்␢ இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே!␢ நான் வாழக்கூடிய␢ எஞ்சிய ஆண்டுகளைப்␢ பாதாளத்தின் வாயில்களில்␢ கழிக்க நேருமே!’ என்றேன்.⁾
King James Version (KJV)
I said in the cutting off of my days, I shall go to the gates of the grave: I am deprived of the residue of my years.
American Standard Version (ASV)
I said, In the noontide of my days I shall go into the gates of Sheol: I am deprived of the residue of my years.
Bible in Basic English (BBE)
I said, In the quiet of my days I am going down into the underworld: the rest of my years are being taken away from me.
Darby English Bible (DBY)
I said, In the meridian of my days I shall go to the gates of Sheol: I am deprived of the rest of my years.
World English Bible (WEB)
I said, In the noontide of my days I shall go into the gates of Sheol: I am deprived of the residue of my years.
Young’s Literal Translation (YLT)
`I — I said in the cutting off of my days, I go in to the gates of Sheol, I have numbered the remnant of mine years.
ஏசாயா Isaiah 38:10
நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.
I said in the cutting off of my days, I shall go to the gates of the grave: I am deprived of the residue of my years.
| אֲנִ֣י | ʾănî | uh-NEE | |
| אָמַ֗רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee | |
| בִּדְמִ֥י | bidmî | beed-MEE | |
| יָמַ֛י | yāmay | ya-MAI | |
| אֵלֵ֖כָה | ʾēlēkâ | ay-LAY-ha | |
| בְּשַׁעֲרֵ֣י | bĕšaʿărê | beh-sha-uh-RAY | |
| שְׁא֑וֹל | šĕʾôl | sheh-OLE | |
| פֻּקַּ֖דְתִּי | puqqadtî | poo-KAHD-tee | |
| יֶ֥תֶר | yeter | YEH-ter | |
| שְׁנוֹתָֽי׃ | šĕnôtāy | sheh-noh-TAI |
இணை வசனம்
2 Corinthians 1:9
நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.
Psalm 102:24
அப்பொழுது நான்: தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
Job 6:11
நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப் பட்டது?
Job 7:7
என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
Job 17:11
என் நாட்கள் போயிற்று, என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
Psalm 107:18
அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.
Isaiah 38:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tags நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்
ஏசாயா 38:10 Concordance ஏசாயா 38:10 Interlinear ஏசாயா 38:10 Image