ஏசாயா 40:12
தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
Tamil Indian Revised Version
தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் கணக்கிட்டு, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, மலைகளை அளவுகோலாலும், தராசாலும் நிறுத்தவர் யார்?
Tamil Easy Reading Version
யார் கடல்களைக் கைப்பிடியால் அளந்தார்கள்? யார் வானத்தை கையளவால் அளந்தார்கள்? யார் பூமியில் உள்ள மண்ணைக் கிண்ணத்தால் அளந்தார்கள்? யார் அளவு கோல்களால் மலைகளையும் பாறைகளையும் அளந்தார்கள்? அது கர்த்தர்தான்.
திருவிவிலியம்
⁽கடல்நீரைத் தம் உள்ளங்கை அளவால்␢ கணக்கிட்டவர் யார்?␢ வானத்தைச் சாண் அளவால்␢ கணித்திட்டவர் யார்?␢ மண்ணுலகின் புழுதியை␢ மரக்காலால் அளந்தவர் யார்?␢ மலைகளை நிறைகோலாலும்␢ குன்றுகளைத் தராசாலும்␢ நிறுத்தவர் யார்?⁾
Title
தேவன் உலகைப் படைத்தார், அவர் அதனை ஆளுகிறார்
Other Title
இஸ்ரயேலின் ஒப்பற்ற கடவுள்
King James Version (KJV)
Who hath measured the waters in the hollow of his hand, and meted out heaven with the span, and comprehended the dust of the earth in a measure, and weighed the mountains in scales, and the hills in a balance?
American Standard Version (ASV)
Who hath measured the waters in the hollow of his hand, and meted out heaven with the span, and comprehended the dust of the earth in a measure, and weighed the mountains in scales, and the hills in a balance?
Bible in Basic English (BBE)
In the hollow of whose hand have the waters been measured? and who is able to take the heavens in his stretched-out fingers? who has got together the dust of the earth in a measure? who has taken the weight of the mountains, or put the hills into the scales?
Darby English Bible (DBY)
Who hath measured the waters in the hollow of his hand, and meted out the heavens with [his] span, and grasped the dust of the earth in a measure, and weighed the mountains in a balance, and the hills in scales?
World English Bible (WEB)
Who has measured the waters in the hollow of his hand, and meted out the sky with the span, and comprehended the dust of the earth in a measure, and weighed the mountains in scales, and the hills in a balance?
Young’s Literal Translation (YLT)
Who hath measured in the hollow of his hand the waters? And the heavens by a span hath meted out, And comprehended in a measure the dust of the earth, And hath weighed in scales the mountains, And the hills in a balance?
ஏசாயா Isaiah 40:12
தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
Who hath measured the waters in the hollow of his hand, and meted out heaven with the span, and comprehended the dust of the earth in a measure, and weighed the mountains in scales, and the hills in a balance?
| מִֽי | mî | mee | |
| מָדַ֨ד | mādad | ma-DAHD | |
| בְּשָׁעֳל֜וֹ | bĕšāʿŏlô | beh-sha-oh-LOH | |
| מַ֗יִם | mayim | MA-yeem | |
| וְשָׁמַ֙יִם֙ | wĕšāmayim | veh-sha-MA-YEEM | |
| בַּזֶּ֣רֶת | bazzeret | ba-ZEH-ret | |
| תִּכֵּ֔ן | tikkēn | tee-KANE | |
| וְכָ֥ל | wĕkāl | veh-HAHL | |
| בַּשָּׁלִ֖שׁ | baššāliš | ba-sha-LEESH | |
| עֲפַ֣ר | ʿăpar | uh-FAHR | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וְשָׁקַ֤ל | wĕšāqal | veh-sha-KAHL | |
| בַּפֶּ֙לֶס֙ | bappeles | ba-PEH-LES | |
| הָרִ֔ים | hārîm | ha-REEM | |
| וּגְבָע֖וֹת | ûgĕbāʿôt | oo-ɡeh-va-OTE | |
| בְּמֹאזְנָֽיִם׃ | bĕmōʾzĕnāyim | beh-moh-zeh-NA-yeem |
இணை வசனம்
Proverbs 30:4
வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்தில் கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
Hebrews 1:10
கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;
Psalm 102:25
நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.
Isaiah 48:13
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.
Psalm 104:2
ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
Job 38:4
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
Revelation 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
Proverbs 8:26
அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
Job 28:25
அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,
Job 11:7
தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?
Tags தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி பர்வதங்களைத் துலாக்கோலாலும் மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்
ஏசாயா 40:12 Concordance ஏசாயா 40:12 Interlinear ஏசாயா 40:12 Image