Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 40:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 40 ஏசாயா 40:30

ஏசாயா 40:30
இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.

Tamil Indian Revised Version
இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபர்களும் இடறிவிழுவார்கள்.

Tamil Easy Reading Version
இளைஞர்கள் சோர்வடைந்து ஓய்வு தேவை என நினைக்கின்றனர் சிறு பையன்களும் கூடத் தடுமாறி விழுகிறார்கள்.

திருவிவிலியம்
⁽இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்;␢ வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.⁾

Isaiah 40:29Isaiah 40Isaiah 40:31

King James Version (KJV)
Even the youths shall faint and be weary, and the young men shall utterly fall:

American Standard Version (ASV)
Even the youths shall faint and be weary, and the young men shall utterly fall:

Bible in Basic English (BBE)
Even the young men will become feeble and tired, and the best of them will come to the end of his strength;

Darby English Bible (DBY)
Even the youths shall faint and shall tire, and the young men shall stumble and fall;

World English Bible (WEB)
Even the youths shall faint and be weary, and the young men shall utterly fall:

Young’s Literal Translation (YLT)
Even youths are wearied and fatigued, And young men utterly stumble,

ஏசாயா Isaiah 40:30
இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.
Even the youths shall faint and be weary, and the young men shall utterly fall:

וְיִֽעֲפ֥וּwĕyiʿăpûveh-yee-uh-FOO
נְעָרִ֖יםnĕʿārîmneh-ah-REEM
וְיִגָ֑עוּwĕyigāʿûveh-yee-ɡA-oo
וּבַחוּרִ֖יםûbaḥûrîmoo-va-hoo-REEM
כָּשׁ֥וֹלkāšôlka-SHOLE
יִכָּשֵֽׁלוּ׃yikkāšēlûyee-ka-shay-LOO

இணை வசனம்

Psalm 33:16
எந்த ராஜாவும் தன் சேனையின்மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.

Isaiah 13:18
வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.

Amos 2:14
அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.

Ecclesiastes 9:11
நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.

Isaiah 9:17
ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் ஆகாமியம் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

Psalm 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

Psalm 39:5
இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)

Jeremiah 6:11
ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.

Jeremiah 9:21
வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.


Tags இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள் வாலிபரும் இடறிவிழுவார்கள்
ஏசாயா 40:30 Concordance ஏசாயா 40:30 Interlinear ஏசாயா 40:30 Image