Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 43:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 43 ஏசாயா 43:6

ஏசாயா 43:6
நான் வடக்கை நோக்கி கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,

Tamil Indian Revised Version
நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் மகன்களையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் மகள்களையும்,

Tamil Easy Reading Version
நான் வடக்குக்குச் சொல்வேன், எனது ஜனங்களை எனக்குக் கொடு. தெற்குக்கு நான் சொல்லுவேன், எனது ஜனங்களைச் சிறையில் வைக்காதீர்கள். தொலைதூர இடங்களில் இருந்து எனது மகன்களையும், மகள்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்.

திருவிவிலியம்
⁽வடபுறம் நோக்கி,␢ ‘அவர்களை விட்டுவிடு’ என்பேன்.␢ தென்புறத்திடம் ‘தடுத்து நிறுத்தாதே’␢ என்று சொல்வேன்.␢ “தொலைநாட்டிலிருந்து␢ என் புதல்வரையும்␢ உலகின் எல்லையிலிருந்து␢ என் புதல்வியரையும்␢ அழைத்து வா.⁾

Isaiah 43:5Isaiah 43Isaiah 43:7

King James Version (KJV)
I will say to the north, Give up; and to the south, Keep not back: bring my sons from far, and my daughters from the ends of the earth;

American Standard Version (ASV)
I will say to the north, Give up; and to the south, Keep not back; bring my sons from far, and my daughters from the end of the earth;

Bible in Basic English (BBE)
I will say to the north, Give them up; and to the south, Do not keep them back; send back my sons from far, and my daughters from the end of the earth;

Darby English Bible (DBY)
I will say to the north, Give up; and to the south, Keep not back: bring my sons from afar, and my daughters from the end of the earth,

World English Bible (WEB)
I will tell the north, Give up; and to the south, Don’t keep back; bring my sons from far, and my daughters from the end of the earth;

Young’s Literal Translation (YLT)
I am saying to the north, `Give up,’ And to the south, `Restrain not.’ Bring in My sons from afar, And My daughters from the end of the earth.

ஏசாயா Isaiah 43:6
நான் வடக்கை நோக்கி கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,
I will say to the north, Give up; and to the south, Keep not back: bring my sons from far, and my daughters from the ends of the earth;

אֹמַ֤רʾōmaroh-MAHR
לַצָּפוֹן֙laṣṣāpônla-tsa-FONE
תֵּ֔נִיtēnîTAY-nee
וּלְתֵימָ֖ןûlĕtêmānoo-leh-tay-MAHN
אַלʾalal
תִּכְלָ֑אִיtiklāʾîteek-LA-ee
הָבִ֤יאִיhābîʾîha-VEE-ee
בָנַי֙bānayva-NA
מֵרָח֔וֹקmērāḥôqmay-ra-HOKE
וּבְנוֹתַ֖יûbĕnôtayoo-veh-noh-TAI
מִקְצֵ֥הmiqṣēmeek-TSAY
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Jeremiah 3:14
சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும் வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,

2 Corinthians 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Psalm 107:3
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள்.

Isaiah 18:7
அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.

Jeremiah 3:18
அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்,

Hosea 1:10
என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங் கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

Romans 9:7
அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே.

Romans 9:25
அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.

Galatians 3:26
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.


Tags நான் வடக்கை நோக்கி கொடு என்றும் தெற்கை நோக்கி வைத்திராதே என்றும் சொல்லி தூரத்திலிருந்து என் குமாரரையும் பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்
ஏசாயா 43:6 Concordance ஏசாயா 43:6 Interlinear ஏசாயா 43:6 Image