Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 46:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 46 ஏசாயா 46:5

ஏசாயா 46:5
யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?

Tamil Indian Revised Version
யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படி என்னை ஒப்பிடுவீர்கள்?

Tamil Easy Reading Version
“என்னை வேறு எவருடனும் ஒப்பிட முடியுமா? இல்லை! எவரும் எனக்கு இணையில்லை. என்னைப் பற்றிய அனைத்தையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. என்னைப்போன்று எதுவுமில்லை.

திருவிவிலியம்
⁽யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்?␢ யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்?␢ யாருக்கு நிகராக␢ என்னை ஒப்பிடுவீர்கள்?⁾

Isaiah 46:4Isaiah 46Isaiah 46:6

King James Version (KJV)
To whom will ye liken me, and make me equal, and compare me, that we may be like?

American Standard Version (ASV)
To whom will ye like me, and make me equal, and compare me, that we may be like?

Bible in Basic English (BBE)
Who in your eyes is my equal? or what comparison will you make with me?

Darby English Bible (DBY)
To whom will ye liken me and make me equal, or compare me, that we may be like?

World English Bible (WEB)
To whom will you liken me, and make me equal, and compare me, that we may be like?

Young’s Literal Translation (YLT)
To whom do ye liken Me, and make equal? And compare Me, that we may be like?

ஏசாயா Isaiah 46:5
யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?
To whom will ye liken me, and make me equal, and compare me, that we may be like?

לְמִ֥יlĕmîleh-MEE
תְדַמְי֖וּנִיtĕdamyûnîteh-dahm-YOO-nee
וְתַשְׁו֑וּwĕtašwûveh-tahsh-VOO
וְתַמְשִׁל֖וּנִיwĕtamšilûnîveh-tahm-shee-LOO-nee
וְנִדְמֶֽה׃wĕnidmeveh-need-MEH

இணை வசனம்

Isaiah 40:18
இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?

Isaiah 40:25
இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.

Hebrews 1:3
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.

Colossians 1:15
அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

Philippians 2:6
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

Jeremiah 10:16
யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

Jeremiah 10:6
கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.

Psalm 113:5
உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?

Psalm 89:8
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.

Psalm 89:6
ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?

Psalm 86:8
ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.

Exodus 15:11
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?


Tags யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்
ஏசாயா 46:5 Concordance ஏசாயா 46:5 Interlinear ஏசாயா 46:5 Image