ஏசாயா 65:14
இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவிலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.
Tamil Indian Revised Version
இதோ, என் ஊழியக்காரர்கள் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனவியாதியினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.
Tamil Easy Reading Version
எனது ஊழியர்கள் தம் இதயங்களில் நன்மை கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் மகிழ்வார்கள். ஆனால், தீயவர்களாகிய நீங்கள் கதறுவீர்கள். ஏனென்றால், உங்கள் இதயங்களில் உள்ள உங்கள் ஆவி உடைக்கப்படும். நீங்கள் வருத்தம்கொள்வீர்கள்.
திருவிவிலியம்
⁽என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து␢ ஆர்ப்பரிப்பார்கள்;␢ நீங்களோ நெஞ்சம் உடைந்து␢ கூக்குரலிடுவீர்கள்;␢ ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள்.⁾
King James Version (KJV)
Behold, my servants shall sing for joy of heart, but ye shall cry for sorrow of heart, and shall howl for vexation of spirit.
American Standard Version (ASV)
behold, my servants shall sing for joy of heart, but ye shall cry for sorrow of heart, and shall wail for vexation of spirit.
Bible in Basic English (BBE)
My servants will make songs in the joy of their hearts, but you will be crying for sorrow, and making sounds of grief from a broken spirit.
Darby English Bible (DBY)
behold, my servants shall sing aloud for gladness of heart, and *ye* shall cry out for sorrow of heart, and shall howl for vexation of spirit.
World English Bible (WEB)
behold, my servants shall sing for joy of heart, but you shall cry for sorrow of heart, and shall wail for vexation of spirit.
Young’s Literal Translation (YLT)
Lo, My servants sing from joy of heart, And ye cry from pain of heart, And from breaking of spirit ye do howl.
ஏசாயா Isaiah 65:14
இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவிலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.
Behold, my servants shall sing for joy of heart, but ye shall cry for sorrow of heart, and shall howl for vexation of spirit.
| הִנֵּ֧ה | hinnē | hee-NAY | |
| עֲבָדַ֛י | ʿăbāday | uh-va-DAI | |
| יָרֹ֖נּוּ | yārōnnû | ya-ROH-noo | |
| מִטּ֣וּב | miṭṭûb | MEE-toov | |
| לֵ֑ב | lēb | lave | |
| וְאַתֶּ֤ם | wĕʾattem | veh-ah-TEM | |
| תִּצְעֲקוּ֙ | tiṣʿăqû | teets-uh-KOO | |
| מִכְּאֵ֣ב | mikkĕʾēb | mee-keh-AVE | |
| לֵ֔ב | lēb | lave | |
| וּמִשֵּׁ֥בֶר | ûmiššēber | oo-mee-SHAY-ver | |
| ר֖וּחַ | rûaḥ | ROO-ak | |
| תְּיֵלִֽילוּ׃ | tĕyēlîlû | teh-yay-LEE-loo |
இணை வசனம்
Matthew 8:12
ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
James 5:13
உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.
Luke 13:28
நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
Psalm 66:4
பூமியின்மீதெங்கும் உம்மைப்பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப்பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா.)
James 5:1
ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
Matthew 22:13
அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
Matthew 13:42
அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
Jeremiah 31:7
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய்க் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள்.
Isaiah 52:8
உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள்.
Isaiah 24:14
அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; கர்த்தருடைய மகத்துவத்தினிமித்தம் சமுத்திரத்தினின்று ஆர்ப்பரிப்பார்கள்.
Job 29:13
கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
Tags இதோ என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள் நீங்களோ மனநோவிலே அலறி ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்
ஏசாயா 65:14 Concordance ஏசாயா 65:14 Interlinear ஏசாயா 65:14 Image