Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 13:28

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லூக்கா » லூக்கா 13 » லூக்கா 13:28 in Tamil

லூக்கா 13:28
நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.


லூக்கா 13:28 ஆங்கிலத்தில்

neengal Aapirakaamaiyum Eesaakkaiyum Yaakkopaiyum Sakala Theerkkatharisikalaiyum Thaevanutaiya Raajyaththilirukkiravarkalaakavum, Ungalaiyo Purampae Thallappattavarkalaakavum Kaanumpothu Ungalukku Alukaiyum Parkatippum Angae Unndaayirukkum.


Tags நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும் உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்
லூக்கா 13:28 Concordance லூக்கா 13:28 Interlinear லூக்கா 13:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 13