ஏசாயா 9:11
ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்றச் சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார்.
Tamil Indian Revised Version
ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய எதிரிகளை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்ற எதிரிகளை அவர்களுடன் கூட்டிக் கலப்பார்.
Tamil Easy Reading Version
எனவே, கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட ஜனங்களை கண்டுபிடிப்பார். கர்த்தர் ரேத்சீனின் பகைவர்களை அவனுக்கு எதிராகக் கொண்டுவருவார்.
திருவிவிலியம்
⁽ஆதலால் ஆண்டவர்␢ இரட்சீனின் அதிகாரிகளை␢ அவர்களுக்கு எதிராய்க்␢ கிளர்ந்தெழச் செய்தார்;␢ அவர்கள் பகைவரைத் தூண்டி விட்டார்.⁾
King James Version (KJV)
Therefore the LORD shall set up the adversaries of Rezin against him, and join his enemies together;
American Standard Version (ASV)
Therefore Jehovah will set up on high against him the adversaries of Rezin, and will stir up his enemies,
Bible in Basic English (BBE)
For this cause the Lord has made strong the haters of Israel, driving them on to make war against him;
Darby English Bible (DBY)
And Jehovah will set up the adversaries of Rezin against him, and arm his enemies,
World English Bible (WEB)
Therefore Yahweh will set up on high against him the adversaries of Rezin, and will stir up his enemies,
Young’s Literal Translation (YLT)
And Jehovah setteth the adversaries of Rezin on high above him, And his enemies he joineth together,
ஏசாயா Isaiah 9:11
ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்றச் சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார்.
Therefore the LORD shall set up the adversaries of Rezin against him, and join his enemies together;
| וַיְשַׂגֵּ֧ב | wayśaggēb | vai-sa-ɡAVE | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| צָרֵ֥י | ṣārê | tsa-RAY | |
| רְצִ֖ין | rĕṣîn | reh-TSEEN | |
| עָלָ֑יו | ʿālāyw | ah-LAV | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| אֹיְבָ֖יו | ʾôybāyw | oy-VAV | |
| יְסַכְסֵֽךְ׃ | yĕsaksēk | yeh-sahk-SAKE |
இணை வசனம்
2 Kings 15:29
இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
2 Kings 16:9
அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
Isaiah 7:8
சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோம்.
Isaiah 8:4
இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியையும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.
Isaiah 10:9
கல்னோ பட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
Isaiah 17:1
தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
Tags ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்தி அவர்களுடைய மற்றச் சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார்
ஏசாயா 9:11 Concordance ஏசாயா 9:11 Interlinear ஏசாயா 9:11 Image