Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 14:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 14 எரேமியா 14:4

எரேமியா 14:4
தேசத்தின்மேல் மழை இல்லாததினால் கரை வெடித்திருக்கிறது பயிர்செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.

Tamil Indian Revised Version
தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர் செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.

Tamil Easy Reading Version
எவரும் பயிர் செய்ய பூமியைத் தயார் செய்வதில்லை. தரையில் மழை ஏதும் விழவில்லை. விவசாயிகள் வெட்கப்படுகிறார்கள். எனவே, அவர்கள் வெட்கத்தால் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽நாட்டில் மழை இல்லாததால்␢ தரை வெடிப்புற்றுள்ளது.␢ உழவர்கள் வெட்கித் தங்கள்␢ தலைகளை மூடிக் கொள்கின்றார்கள்;⁾

Jeremiah 14:3Jeremiah 14Jeremiah 14:5

King James Version (KJV)
Because the ground is chapt, for there was no rain in the earth, the plowmen were ashamed, they covered their heads.

American Standard Version (ASV)
Because of the ground which is cracked, for that no rain hath been in the land, the plowmen are put to shame, they cover their heads.

Bible in Basic English (BBE)
Those who do work on the land are in fear, for there has been no rain on the land, and the farmers are shamed, covering their heads.

Darby English Bible (DBY)
Because the ground is chapt, for there hath been no rain on the earth, the ploughmen are ashamed, they cover their heads.

World English Bible (WEB)
Because of the ground which is cracked, because no rain has been in the land, the plowmen are disappointed, they cover their heads.

Young’s Literal Translation (YLT)
Because the ground hath been broken, For there hath been no rain in the land, Ashamed have been husbandmen, They have covered their head.

எரேமியா Jeremiah 14:4
தேசத்தின்மேல் மழை இல்லாததினால் கரை வெடித்திருக்கிறது பயிர்செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
Because the ground is chapt, for there was no rain in the earth, the plowmen were ashamed, they covered their heads.

בַּעֲב֤וּרbaʿăbûrba-uh-VOOR
הָאֲדָמָה֙hāʾădāmāhha-uh-da-MA
חַ֔תָּהḥattâHA-ta
כִּ֛יkee
לֹאlōʾloh
הָיָ֥הhāyâha-YA
גֶ֖שֶׁםgešemɡEH-shem
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
בֹּ֥שׁוּbōšûBOH-shoo
אִכָּרִ֖יםʾikkārîmee-ka-REEM
חָפ֥וּḥāpûha-FOO
רֹאשָֽׁם׃rōʾšāmroh-SHAHM

இணை வசனம்

Joel 1:11
பயிரிடுங் குடிகளே, வெட்கப்படுங்கள்; கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; திராட்சத்தோட்டக்காரரே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று.

Joel 1:19
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்து, ஜுவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது.

Deuteronomy 28:23
உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.

Jeremiah 3:3
அதினிமித்தம் மழை வருஷியாமலும் பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.

Leviticus 26:19
உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.

Deuteronomy 29:23
கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,

Joel 1:17
விதையானது மண்கட்டிகளின்கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்துபோகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின.


Tags தேசத்தின்மேல் மழை இல்லாததினால் கரை வெடித்திருக்கிறது பயிர்செய்கிறவர்கள் வெட்கி தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்
எரேமியா 14:4 Concordance எரேமியா 14:4 Interlinear எரேமியா 14:4 Image