Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 18:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 18 எரேமியா 18:23

எரேமியா 18:23
ஆனாலும் கர்த்தாவே, அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள், உமது கோபத்தின் காலத்திலே இப்படி அவர்களுக்குச் செய்யும்.

Tamil Indian Revised Version
ஆனாலும் கர்த்தாவே, அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள்; உமது கோபத்தின் காலத்தில் இப்படி அவர்களுக்குச் செய்யும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, அவர்கள் என்னைக் கொல்வதற்குயிட்ட திட்டங்களை நீர் அறிவீர். அவர்களது பொல்லாங்குகளை மன்னியாதிரும். அவர்களது பாவங்களை அழிக்காதிரும். எனது பகைவர்கள் உமக்கு முன்பாக இடறி விழட்டும். நீர் கோபமாக இருக்கும்போது அந்த ஜனங்களைத் தண்டியும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே!␢ என்னைக் கொல்வதற்காக␢ அவர்கள் செய்த␢ சதித் திட்டங்களை எல்லாம்␢ நீர் அறிவீர்;␢ அவர்கள் குற்றத்தை மன்னியாதேயும்;␢ அவர்கள் பாவத்தை␢ உம் முன்னிலையிலிருந்து␢ அகற்றிவிடாதேயும்;␢ அவர்கள் உம்முன் வீழ்ச்சியுறட்டும்;␢ உம் சினத்தின் நாளில்␢ அவர்களின் செயல்களுக்கு ஏற்றபடி␢ அவர்களை நடத்தும்.⁾

Jeremiah 18:22Jeremiah 18

King James Version (KJV)
Yet, LORD, thou knowest all their counsel against me to slay me: forgive not their iniquity, neither blot out their sin from thy sight, but let them be overthrown before thee; deal thus with them in the time of thine anger.

American Standard Version (ASV)
Yet, Jehovah, thou knowest all their counsel against me to slay me; forgive not their iniquity, neither blot out their sin from thy sight; but let them be overthrown before thee; deal thou with them in the time of thine anger.

Bible in Basic English (BBE)
But you, Lord, have knowledge of all the designs which they have made against my life; let not their evil-doing be covered or their sin be washed away from before your eyes: but let it be a cause of falling before you: so do to them in the time of your wrath.

Darby English Bible (DBY)
And thou, Jehovah, knowest all their counsel against me to slay me. Forgive not their iniquity, neither blot out their sin from thy sight, but let them be overthrown before thee: deal with them in the time of thine anger.

World English Bible (WEB)
Yet, Yahweh, you know all their counsel against me to kill me; don’t forgive their iniquity, neither blot out their sin from your sight; but let them be overthrown before you; deal you with them in the time of your anger.

Young’s Literal Translation (YLT)
And Thou, O Jehovah, Thou hast known, All their counsel against me `is’ for death, Thou dost not cover over their iniquity, Nor their sin from before Thee blottest out, And they are made to stumble before Thee, In the time of Thine anger work against them!

எரேமியா Jeremiah 18:23
ஆனாலும் கர்த்தாவே, அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள், உமது கோபத்தின் காலத்திலே இப்படி அவர்களுக்குச் செய்யும்.
Yet, LORD, thou knowest all their counsel against me to slay me: forgive not their iniquity, neither blot out their sin from thy sight, but let them be overthrown before thee; deal thus with them in the time of thine anger.

וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
יְ֠הוָהyĕhwâYEH-va
יָדַ֜עְתָּyādaʿtāya-DA-ta
אֶֽתʾetet
כָּלkālkahl
עֲצָתָ֤םʿăṣātāmuh-tsa-TAHM
עָלַי֙ʿālayah-LA
לַמָּ֔וֶתlammāwetla-MA-vet
אַלʾalal
תְּכַפֵּר֙tĕkappērteh-ha-PARE
עַלʿalal
עֲוֹנָ֔םʿăwōnāmuh-oh-NAHM
וְחַטָּאתָ֖םwĕḥaṭṭāʾtāmveh-ha-ta-TAHM
מִלְּפָנֶ֣יךָmillĕpānêkāmee-leh-fa-NAY-ha
אַלʾalal
תֶּ֑מְחִיtemḥîTEM-hee
וְהְי֤וּwĕhyûveh-YOO
מֻכְשָׁלִים֙mukšālîmmook-sha-LEEM
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
בְּעֵ֥תbĕʿētbeh-ATE
אַפְּךָ֖ʾappĕkāah-peh-HA
עֲשֵׂ֥הʿăśēuh-SAY
בָהֶֽם׃bāhemva-HEM

இணை வசனம்

Isaiah 2:9
சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர்.

Psalm 109:14
அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.

Psalm 69:22
அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.

Psalm 35:4
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக.

Nehemiah 4:4
எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.

Romans 2:5
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

Luke 21:22
எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.

Jeremiah 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

Jeremiah 15:15
கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடியபொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடையமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.

Jeremiah 11:23
அவர்களில் மீதியாய் இருப்பவர்களில்லை; நான் ஆனதோத்தின் மனுஷரை விசாரிக்கும் வருஷத்திலே அவர்கள்மேல் ஆபத்தை வரப்பண்ணுவேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 11:18
அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத்தெரியக்காட்டினீர்.

Jeremiah 8:12
தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 10:3
விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?

Psalm 59:5
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா.)

Psalm 37:32
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.


Tags ஆனாலும் கர்த்தாவே அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர் அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும் அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள் உமது கோபத்தின் காலத்திலே இப்படி அவர்களுக்குச் செய்யும்
எரேமியா 18:23 Concordance எரேமியா 18:23 Interlinear எரேமியா 18:23 Image