Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 18:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 18 எரேமியா 18:4

எரேமியா 18:4
குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்.

Tamil Indian Revised Version
குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாத்திரம் அவன் கையிலே கெட்டுப்போனது; அப்பொழுது அதைச் சரியாக செய்வதற்கு, தன் பார்வைக்குச் சரியாக தோன்றுகிற விதத்தில் குயவன் அதைத் திரும்ப வேறு பாத்திரமாக வனைந்தான்.

Tamil Easy Reading Version
அவன் களிமண்ணிலிருந்து ஒரு பானையை செய்துகொண்டிருந்தான். ஆனால் அந்தப் பானையில் ஏதோ தவறு இருந்தது. எனவே, அந்தக் குயவன் அக்களிமண்ணை மீண்டும் பயன்படுத்தி வேறொரு பானை செய்தான். தான் விரும்பின வகையில் அந்தப் பானையை வடிவமைக்கும்படி அவன் தனது கைகளைப் பயன்படுத்தினான்.

திருவிவிலியம்
குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாத போதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.⒫

Jeremiah 18:3Jeremiah 18Jeremiah 18:5

King James Version (KJV)
And the vessel that he made of clay was marred in the hand of the potter: so he made it again another vessel, as seemed good to the potter to make it.

American Standard Version (ASV)
And when the vessel that he made of the clay was marred in the hand of the potter, he made it again another vessel, as seemed good to the potter to make it.

Bible in Basic English (BBE)
And when the vessel, which he was forming out of earth, got damaged in the hand of the potter, he made it again into another vessel, as it seemed good to the potter to make it.

Darby English Bible (DBY)
And the vessel that he made was marred, as clay, in the hand of the potter; and he made it again another vessel, as seemed good to the potter to make.

World English Bible (WEB)
When the vessel that he made of the clay was marred in the hand of the potter, he made it again another vessel, as seemed good to the potter to make it.

Young’s Literal Translation (YLT)
and marred is the vessel that he is making, as clay in the hand of the potter, and he hath turned and he maketh it another vessel, as it was right in the eyes of the potter to make.

எரேமியா Jeremiah 18:4
குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்.
And the vessel that he made of clay was marred in the hand of the potter: so he made it again another vessel, as seemed good to the potter to make it.

וְנִשְׁחַ֣תwĕnišḥatveh-neesh-HAHT
הַכְּלִ֗יhakkĕlîha-keh-LEE
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
ה֥וּאhûʾhoo
עֹשֶׂ֛הʿōśeoh-SEH
בַּחֹ֖מֶרbaḥōmerba-HOH-mer
בְּיַ֣דbĕyadbeh-YAHD
הַיּוֹצֵ֑רhayyôṣērha-yoh-TSARE
וְשָׁ֗בwĕšābveh-SHAHV
וַֽיַּעֲשֵׂ֙הוּ֙wayyaʿăśēhûva-ya-uh-SAY-HOO
כְּלִ֣יkĕlîkeh-LEE
אַחֵ֔רʾaḥērah-HARE
כַּאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
יָשַׁ֛רyāšarya-SHAHR
בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY
הַיּוֹצֵ֖רhayyôṣērha-yoh-TSARE
לַעֲשֽׂוֹת׃laʿăśôtla-uh-SOTE

இணை வசனம்

Jeremiah 18:6
இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக் கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கைகயில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.

Romans 9:20
அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?

Isaiah 45:9
மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகளில்லையென்று சொல்லலாமோ?


Tags குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்
எரேமியா 18:4 Concordance எரேமியா 18:4 Interlinear எரேமியா 18:4 Image