எரேமியா 19:10
உன்னோடேகூட வந்த மனுஷருடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு,
Tamil Indian Revised Version
உன்னுடன் கூடவந்த மனிதனுடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு,
Tamil Easy Reading Version
“எரேமியா, நீ இவற்றையெல்லாம் ஜனங்களுக்குச் சொல். அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஜாடியை உடைத்துவிடு.
திருவிவிலியம்
அப்போது உன்னோடு வந்திருந்தவர்களின் முன்னிலையில் அந்த மண்கலயத்தை உடைத்துவிட்டு,
King James Version (KJV)
Then shalt thou break the bottle in the sight of the men that go with thee,
American Standard Version (ASV)
Then shalt thou break the bottle in the sight of the men that go with thee,
Bible in Basic English (BBE)
Then let the potter’s bottle be broken before the eyes of the men who have gone with you,
Darby English Bible (DBY)
And thou shalt break the flagon in the sight of the men that go with thee,
World English Bible (WEB)
Then shall you break the bottle in the sight of the men who go with you,
Young’s Literal Translation (YLT)
`And thou hast broken the bottle before the eyes of the men who are going with thee,
எரேமியா Jeremiah 19:10
உன்னோடேகூட வந்த மனுஷருடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு,
Then shalt thou break the bottle in the sight of the men that go with thee,
| וְשָׁבַרְתָּ֖ | wĕšābartā | veh-sha-vahr-TA | |
| הַבַּקְבֻּ֑ק | habbaqbuq | ha-bahk-BOOK | |
| לְעֵינֵי֙ | lĕʿênēy | leh-ay-NAY | |
| הָֽאֲנָשִׁ֔ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM | |
| הַהֹלְכִ֖ים | hahōlĕkîm | ha-hoh-leh-HEEM | |
| אוֹתָֽךְ׃ | ʾôtāk | oh-TAHK |
இணை வசனம்
Jeremiah 19:1
கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,
Jeremiah 51:63
நீ இந்தப் புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, அதிலே ஒரு கல்லைக்கட்டி, அதை ஐப்பிராத்து நடுவிலே எறிந்துவிட்டு,
Jeremiah 48:12
ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது கவிழ்த்துப்போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப்போடுவார்கள்.
Tags உன்னோடேகூட வந்த மனுஷருடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு
எரேமியா 19:10 Concordance எரேமியா 19:10 Interlinear எரேமியா 19:10 Image