எரேமியா 23:13
சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள்.
Tamil Indian Revised Version
சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் மக்களை மோசம்போக்கினார்கள்.
Tamil Easy Reading Version
“சமாரியா தீர்க்கதரிசிகள் தவறுகள் செய்வதை நான் பார்த்தேன். பொய்த் தெய்வமாகிய பாகாலின் பெயரால் அத்தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வதைப் பார்த்தேன். அத்தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் ஜனங்களை, கர்த்தரைவிட்டு வெளியே வழிநடத்திச் சென்றனர்.
திருவிவிலியம்
⁽சமாரியாவின் இறைவாக்கினரிடையே␢ ஒவ்வாத செயல் ஒன்று கண்டேன்;␢ அவர்கள் பாகால் பெயரால்␢ பொய் வாக்குரைத்து␢ என் மக்கள் இஸ்ரயேலைத்␢ தவறான வழியில் நடத்தினார்கள்.⁾
King James Version (KJV)
And I have seen folly in the prophets of Samaria; they prophesied in Baal, and caused my people Israel to err.
American Standard Version (ASV)
And I have seen folly in the prophets of Samaria; they prophesied by Baal, and caused my people Israel to err.
Bible in Basic English (BBE)
And I have seen ways without sense in the prophets of Samaria; they became prophets of the Baal, causing my people Israel to go wrong.
Darby English Bible (DBY)
And I have seen folly in the prophets of Samaria: they prophesied by Baal, and caused my people Israel to err.
World English Bible (WEB)
I have seen folly in the prophets of Samaria; they prophesied by Baal, and caused my people Israel to err.
Young’s Literal Translation (YLT)
And in prophets of Samaria I have seen folly, They have prophesied by Baal, And cause my people — Israel — to err.
எரேமியா Jeremiah 23:13
சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள்.
And I have seen folly in the prophets of Samaria; they prophesied in Baal, and caused my people Israel to err.
| וּבִנְבִיאֵ֥י | ûbinbîʾê | oo-veen-vee-A | |
| שֹׁמְר֖וֹן | šōmĕrôn | shoh-meh-RONE | |
| רָאִ֣יתִי | rāʾîtî | ra-EE-tee | |
| תִפְלָ֑ה | tiplâ | teef-LA | |
| הִנַּבְּא֣וּ | hinnabbĕʾû | hee-na-beh-OO | |
| בַבַּ֔עַל | babbaʿal | va-BA-al | |
| וַיַּתְע֥וּ | wayyatʿû | va-yaht-OO | |
| אֶת | ʾet | et | |
| עַמִּ֖י | ʿammî | ah-MEE | |
| אֶת | ʾet | et | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
இணை வசனம்
Jeremiah 2:8
கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.
Isaiah 9:16
இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசήடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள்.
1 Kings 18:18
அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.
Hosea 9:7
விசாரிப்பின் நாட்கள் வரும், நீதிசரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்திலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள்.
1 Kings 18:25
அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம் பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.
1 Kings 18:40
அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.
2 Chronicles 33:9
அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான்.
Tags சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள்
எரேமியா 23:13 Concordance எரேமியா 23:13 Interlinear எரேமியா 23:13 Image