Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 29:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 29 எரேமியா 29:15

எரேமியா 29:15
கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள், “ஆனால் கர்த்தர் இங்கே பாபிலோனில் தீர்க்கதரிசிகளைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லலாம்.

திருவிவிலியம்
‘ஆண்டவர் எங்களுக்காகப் பாபிலோனில் இறைவாக்கினர்களை எழுப்பியுள்ளார்’ என்று சொல்கிறீர்கள்.

Jeremiah 29:14Jeremiah 29Jeremiah 29:16

King James Version (KJV)
Because ye have said, The LORD hath raised us up prophets in Babylon;

American Standard Version (ASV)
Because ye have said, Jehovah hath raised us up prophets in Babylon;

Bible in Basic English (BBE)
For you have said, The Lord has given us prophets in Babylon.

Darby English Bible (DBY)
If ye say, Jehovah hath raised us up prophets in Babylon;

World English Bible (WEB)
Because you have said, Yahweh has raised us up prophets in Babylon;

Young’s Literal Translation (YLT)
`Because ye have said, Jehovah hath raised up to us prophets in Babylon,

எரேமியா Jeremiah 29:15
கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள்.
Because ye have said, The LORD hath raised us up prophets in Babylon;

כִּ֖יkee
אֲמַרְתֶּ֑םʾămartemuh-mahr-TEM
הֵקִ֨יםhēqîmhay-KEEM
לָ֧נוּlānûLA-noo
יְהוָ֛הyĕhwâyeh-VA
נְבִאִ֖יםnĕbiʾîmneh-vee-EEM
בָּבֶֽלָה׃bābelâba-VEH-la

இணை வசனம்

Jeremiah 28:1
யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:

Jeremiah 29:8
மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்; சொப்பனம் காணப்பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Ezekiel 1:1
முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.

Ezekiel 1:3
அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.


Tags கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள்
எரேமியா 29:15 Concordance எரேமியா 29:15 Interlinear எரேமியா 29:15 Image