Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 31:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 31 எரேமியா 31:24

எரேமியா 31:24
அதிலே யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனுஷரும் பயிரிடுங் குடிகளும், மந்தைகளை மேய்த்துத் திரிகிறவர்களும் ஏகமாய்க் குடியிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
அதில் யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனிதரும் விவசாயிகளும், மந்தைகளை மேய்க்கிறவர்களும் ஒன்றாகக் குடியிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
“யூதாவின் அனைத்து நகரங்களிலும் வாழ்கின்ற ஜனங்கள் ஒன்று சேர்ந்து சமாதானத்தோடு வாழ்வார்கள். விவசாயிகளும் தங்கள் மந்தைகளோடு சுற்றி அலைகிற மேய்ப்பர்களும் ஒன்று சேர்ந்து யூதாவில் சமாதானமாக வாழ்வார்கள்.

திருவிவிலியம்
⁽யூதாவிலும் அதன் எல்லா நகர்களிலும்␢ மக்கள் குடியிருப்பர்;␢ விவசாயிகளும், ஆடு மேய்க்கும்␢ இடையர்களும் சேர்ந்து வாழ்வர்.⁾

Jeremiah 31:23Jeremiah 31Jeremiah 31:25

King James Version (KJV)
And there shall dwell in Judah itself, and in all the cities thereof together, husbandmen, and they that go forth with flocks.

American Standard Version (ASV)
And Judah and all the cities thereof shall dwell therein together, the husbandmen, and they that go about with flocks.

Bible in Basic English (BBE)
And Judah and all its towns will be living there together; the farmers and those who go about with flocks.

Darby English Bible (DBY)
And therein shall dwell Judah, and all the cities thereof together, the husbandmen, and they that go about with flocks.

World English Bible (WEB)
Judah and all the cities of it shall dwell therein together, the farmers, and those who go about with flocks.

Young’s Literal Translation (YLT)
And dwelt in Judah have husbandmen, and in all its cities together, And they have journeyed in order.

எரேமியா Jeremiah 31:24
அதிலே யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனுஷரும் பயிரிடுங் குடிகளும், மந்தைகளை மேய்த்துத் திரிகிறவர்களும் ஏகமாய்க் குடியிருப்பார்கள்.
And there shall dwell in Judah itself, and in all the cities thereof together, husbandmen, and they that go forth with flocks.

וְיָ֥שְׁבוּwĕyāšĕbûveh-YA-sheh-voo
בָ֛הּbāhva
יְהוּדָ֥הyĕhûdâyeh-hoo-DA
וְכָלwĕkālveh-HAHL
עָרָ֖יוʿārāywah-RAV
יַחְדָּ֑וyaḥdāwyahk-DAHV
אִכָּרִ֕יםʾikkārîmee-ka-REEM
וְנָסְע֖וּwĕnosʿûveh-nose-OO
בַּעֵֽדֶר׃baʿēderba-A-der

இணை வசனம்

Zechariah 8:4
திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.

Ezekiel 36:10
நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்.

Jeremiah 33:11
இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Zechariah 2:4
இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும்.


Tags அதிலே யூதாவும் அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனுஷரும் பயிரிடுங் குடிகளும் மந்தைகளை மேய்த்துத் திரிகிறவர்களும் ஏகமாய்க் குடியிருப்பார்கள்
எரேமியா 31:24 Concordance எரேமியா 31:24 Interlinear எரேமியா 31:24 Image