எரேமியா 31:25
நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.
Tamil Indian Revised Version
நான் களைப்புற்ற ஆத்துமாவைச் சம்பூரணமடையச்செய்து, சோர்ந்துபோன எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.
Tamil Easy Reading Version
நான் பலவீனமும் சோர்வும் அடைந்த ஜனங்களுக்குவலிமையையும்ஓய்வையும்கொடுப்பேன்.”
திருவிவிலியம்
⁽ஏனெனில், சோர்ந்த உள்ளங்களுக்கு␢ நான் புத்துயிர் அளிப்பேன்;␢ வாடிய நெஞ்சங்களுக்கு␢ நான் நிறைவளிப்பேன்.⁾
King James Version (KJV)
For I have satiated the weary soul, and I have replenished every sorrowful soul.
American Standard Version (ASV)
For I have satiated the weary soul, and every sorrowful soul have I replenished.
Bible in Basic English (BBE)
For I have given new strength to the tired soul and to every sorrowing soul in full measure.
Darby English Bible (DBY)
For I have satiated the weary soul, and every languishing soul have I replenished.
World English Bible (WEB)
For I have satiated the weary soul, and every sorrowful soul have I replenished.
Young’s Literal Translation (YLT)
For I have satiated the weary soul, And every grieved soul I have filled.’
எரேமியா Jeremiah 31:25
நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.
For I have satiated the weary soul, and I have replenished every sorrowful soul.
| כִּ֥י | kî | kee | |
| הִרְוֵ֖יתִי | hirwêtî | heer-VAY-tee | |
| נֶ֣פֶשׁ | nepeš | NEH-fesh | |
| עֲיֵפָ֑ה | ʿăyēpâ | uh-yay-FA | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| נֶ֥פֶשׁ | nepeš | NEH-fesh | |
| דָּאֲבָ֖ה | dāʾăbâ | da-uh-VA | |
| מִלֵּֽאתִי׃ | millēʾtî | mee-LAY-tee |
இணை வசனம்
Psalm 107:9
அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
Jeremiah 31:14
ஆசாரியரின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Matthew 5:6
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
John 4:14
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
Isaiah 32:2
அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.
Isaiah 50:4
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
Matthew 11:28
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.
Luke 1:53
பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
2 Corinthians 7:6
ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.
Tags நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்
எரேமியா 31:25 Concordance எரேமியா 31:25 Interlinear எரேமியா 31:25 Image