Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 34:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 34 எரேமியா 34:6

எரேமியா 34:6
இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.

Tamil Indian Revised Version
இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.

Tamil Easy Reading Version
எனவே, எரேமியா இச்செய்தியைக் கர்த்தரிடமிருந்து எருசலேமில் சிதேக்கியாவிற்குக் கொடுத்தான்.

திருவிவிலியம்
பின்னர் இறைவாக்கினர் எரேமியா எருசலேமில் யூதா அரசன் செதேக்கியாவிடம் இவற்றை எல்லாம் கூறினார்.

Jeremiah 34:5Jeremiah 34Jeremiah 34:7

King James Version (KJV)
Then Jeremiah the prophet spake all these words unto Zedekiah king of Judah in Jerusalem,

American Standard Version (ASV)
Then Jeremiah the prophet spake all these words unto Zedekiah king of Judah in Jerusalem,

Bible in Basic English (BBE)
Then Jeremiah the prophet said all these things to Zedekiah, king of Judah, in Jerusalem,

Darby English Bible (DBY)
And the prophet Jeremiah spoke all these words unto Zedekiah king of Judah, in Jerusalem.

World English Bible (WEB)
Then Jeremiah the prophet spoke all these words to Zedekiah king of Judah in Jerusalem,

Young’s Literal Translation (YLT)
And Jeremiah the prophet speaketh unto Zedekiah king of Judah all these words in Jerusalem,

எரேமியா Jeremiah 34:6
இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.
Then Jeremiah the prophet spake all these words unto Zedekiah king of Judah in Jerusalem,

וַיְדַבֵּר֙waydabbērvai-da-BARE
יִרְמְיָ֣הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
הַנָּבִ֔יאhannābîʾha-na-VEE
אֶלʾelel
צִדְקִיָּ֖הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
מֶ֣לֶךְmelekMEH-lek
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
אֵ֛תʾētate
כָּלkālkahl
הַדְּבָרִ֥יםhaddĕbārîmha-deh-va-REEM
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
בִּירוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-roo-sha-loh-EEM

இணை வசனம்

1 Samuel 3:18
அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

1 Samuel 15:16
அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.

2 Samuel 12:7
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

1 Kings 21:19
நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

1 Kings 22:14
அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

Ezekiel 2:7
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

Matthew 14:4
ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.

Acts 20:27
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.


Tags இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்
எரேமியா 34:6 Concordance எரேமியா 34:6 Interlinear எரேமியா 34:6 Image