எரேமியா 36:28
நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த முந்தின வார்த்தைகளையெல்லாம் அதிலே எழுது என்றார்.
Tamil Indian Revised Version
நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த வார்த்தைகளையெல்லாம் அதில் எழுது என்றார்.
Tamil Easy Reading Version
“எரேமியா, இன்னொரு புத்தகச் சுருளை எடு. முதல் புத்தகச் சுருளில் இருந்த அனைத்து செய்திகளையும் இதில் எழுது. அந்தச் சுருள் அரசன் யோயாக்கீமால் எரிக்கப்பட்டது.
திருவிவிலியம்
நீ மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்துக்கொள்; யூதா அரசன் யோயாக்கிம் முன்பு எரித்த ஏட்டுச்சுருளில் அடங்கியிருந்த எல்லாச் சொற்களையும் இதில் எழுதிவை.
King James Version (KJV)
Take thee again another roll, and write in it all the former words that were in the first roll, which Jehoiakim the king of Judah hath burned.
American Standard Version (ASV)
Take thee again another roll, and write in it all the former words that were in the first roll, which Jehoiakim the king of Judah hath burned.
Bible in Basic English (BBE)
Take another book and put down in it all the words which were in the first book, which Jehoiakim, king of Judah, put into the fire.
Darby English Bible (DBY)
Take thee again another roll, and write in it all the former words that were in the first roll which Jehoiakim the king of Judah hath burned.
World English Bible (WEB)
Take again another scroll, and write in it all the former words that were in the first scroll, which Jehoiakim the king of Judah has burned.
Young’s Literal Translation (YLT)
`Turn, take to thee another roll, and write on it all the former words that were on the first roll, that Jehoiakim king of Judah burnt,
எரேமியா Jeremiah 36:28
நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த முந்தின வார்த்தைகளையெல்லாம் அதிலே எழுது என்றார்.
Take thee again another roll, and write in it all the former words that were in the first roll, which Jehoiakim the king of Judah hath burned.
| שׁ֥וּב | šûb | shoov | |
| קַח | qaḥ | kahk | |
| לְךָ֖ | lĕkā | leh-HA | |
| מְגִלָּ֣ה | mĕgillâ | meh-ɡee-LA | |
| אַחֶ֑רֶת | ʾaḥeret | ah-HEH-ret | |
| וּכְתֹ֣ב | ûkĕtōb | oo-heh-TOVE | |
| עָלֶ֗יהָ | ʿālêhā | ah-LAY-ha | |
| אֵ֤ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| הַדְּבָרִים֙ | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| הָרִ֣אשֹׁנִ֔ים | hāriʾšōnîm | ha-REE-shoh-NEEM | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| הָי֗וּ | hāyû | ha-YOO | |
| עַל | ʿal | al | |
| הַמְּגִלָּה֙ | hammĕgillāh | ha-meh-ɡee-LA | |
| הָרִ֣אשֹׁנָ֔ה | hāriʾšōnâ | ha-REE-shoh-NA | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| שָׂרַ֖ף | śārap | sa-RAHF | |
| יְהוֹיָקִ֥ים | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
இணை வசனம்
Zechariah 1:5
உங்கள் பிதாக்கள் எங்கே? தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்களோ?
Job 23:13
அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.
Jeremiah 28:13
நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப்பதிலாக இருப்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார்.
Jeremiah 44:28
ஆனாலும் பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதாதேசத்துக்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்திலே தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள்.
Matthew 24:35
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
2 Timothy 2:13
இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.
Tags நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த முந்தின வார்த்தைகளையெல்லாம் அதிலே எழுது என்றார்
எரேமியா 36:28 Concordance எரேமியா 36:28 Interlinear எரேமியா 36:28 Image