எரேமியா 36:30
ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து; தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும்.
Tamil Indian Revised Version
ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து: தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காருவதற்கு வம்சத்தில் ஒருவனும் இருக்கமாட்டான்; அவனுடைய சடலங்களோவென்றால், பகலின் வெப்பத்திற்கும் இரவின் குளிருக்கும் எறியப்பட்டுக்கிடக்கும்.
Tamil Easy Reading Version
எனவே, யூதாவின் அரசனான யோயாக்கீம் பற்றி கர்த்தர் சொன்னது இதுதான். யோயாக்கீமின் சந்ததியார் தாவீதின் சிங்காசனத்தில் உட்காரமாட்டார்கள். யோயாக்கீம் மரிக்கும்போது, அவன் அரசனுக்குரிய அடக்க ஆராதனையைப் பெறமாட்டான். ஆனால் அவனது உடல் தரையில் வீசி எறியப்படும். அவனது உடல் பகலின் வெப்பத்திலும் இரவில் குளிரிலும் கிடக்கும்படி விடப்படும்.
திருவிவிலியம்
எனவே யூதாவின் அரசன் யோயாக்கிமைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; அவன் வழிமரபினருள் எவனும் தாவீதின் அரியணையில் அமரமாட்டான். அவனது பிணம் வெளியில் எறியப்பட்டு, பகலின் வெயிலிலும் இரவின் குளிரிலும் கிடக்கும்.
King James Version (KJV)
Therefore thus saith the LORD of Jehoiakim king of Judah; He shall have none to sit upon the throne of David: and his dead body shall be cast out in the day to the heat, and in the night to the frost.
American Standard Version (ASV)
Therefore thus saith Jehovah concerning Jehoiakim king of Judah: He shall have none to sit upon the throne of David; and his dead body shall be cast out in the day to the heat, and in the night to the frost.
Bible in Basic English (BBE)
For this reason the Lord has said of Jehoiakim, king of Judah, He will have no son to take his place on the seat of David: his dead body will be put out to undergo the heat of the day and the cold of the night.
Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah concerning Jehoiakim king of Judah: He shall have none to sit upon the throne of David; and his dead body shall be cast out in the day to the heat, and in the night to the frost.
World English Bible (WEB)
Therefore thus says Yahweh concerning Jehoiakim king of Judah: He shall have none to sit on the throne of David; and his dead body shall be cast out in the day to the heat, and in the night to the frost.
Young’s Literal Translation (YLT)
`Therefore, thus said Jehovah, concerning Jehoiakim king of Judah: He hath none sitting on the throne of David, and his carcase is cast out to heat by day, and to cold by night;
எரேமியா Jeremiah 36:30
ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து; தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும்.
Therefore thus saith the LORD of Jehoiakim king of Judah; He shall have none to sit upon the throne of David: and his dead body shall be cast out in the day to the heat, and in the night to the frost.
| לָכֵ֞ן | lākēn | la-HANE | |
| כֹּֽה | kō | koh | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| עַל | ʿal | al | |
| יְהֽוֹיָקִים֙ | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM | |
| מֶ֣לֶךְ | melek | MEH-lek | |
| יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| לֹא | lōʾ | loh | |
| יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh | |
| לּ֥וֹ | lô | loh | |
| יוֹשֵׁ֖ב | yôšēb | yoh-SHAVE | |
| עַל | ʿal | al | |
| כִּסֵּ֣א | kissēʾ | kee-SAY | |
| דָוִ֑ד | dāwid | da-VEED | |
| וְנִבְלָתוֹ֙ | wĕniblātô | veh-neev-la-TOH | |
| תִּֽהְיֶ֣ה | tihĕye | tee-heh-YEH | |
| מֻשְׁלֶ֔כֶת | mušleket | moosh-LEH-het | |
| לַחֹ֥רֶב | laḥōreb | la-HOH-rev | |
| בַּיּ֖וֹם | bayyôm | BA-yome | |
| וְלַקֶּ֥רַח | wĕlaqqeraḥ | veh-la-KEH-rahk | |
| בַּלָּֽיְלָה׃ | ballāyĕlâ | ba-LA-yeh-la |
இணை வசனம்
Jeremiah 22:30
இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 Kings 24:12
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக் கொண்டான்.
Genesis 31:40
பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன்.
Jeremiah 22:18
ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.
Tags ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான் அவனுடைய பிரேதமோவென்றால் பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும்
எரேமியா 36:30 Concordance எரேமியா 36:30 Interlinear எரேமியா 36:30 Image