Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 38:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 38 எரேமியா 38:17

எரேமியா 38:17
அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடம் புறப்பட்டுப்போனால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.

Tamil Easy Reading Version
பிறகு எரேமியா சிதேக்கியா அரசனிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், கூறுகிறார், ‘நீ பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் சரணடைந்தால் உனது வாழ்க்கை காப்பாற்றப்படும். எருசலேம் எரிக்கப்படாமல் இருக்கும். நீயும் உனது குடும்பமும் காக்கப்படுவீர்கள்.

திருவிவிலியம்
எரேமியா செதேக்கியாவிடம் கூறியது: “படைகளின் கடவுளும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீர் உடனே பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் சரணடைந்தால், உயிர் வாழ்வீர். இந்நகர் தீக்கிரையாகாது. நீரும் உம் வீட்டாரும் பிழைத்துக்கொள்வீர்கள்.

Jeremiah 38:16Jeremiah 38Jeremiah 38:18

King James Version (KJV)
Then said Jeremiah unto Zedekiah, Thus saith the LORD, the God of hosts, the God of Israel; If thou wilt assuredly go forth unto the king of Babylon’s princes, then thy soul shall live, and this city shall not be burned with fire; and thou shalt live, and thine house:

American Standard Version (ASV)
Then said Jeremiah unto Zedekiah, Thus saith Jehovah, the God of hosts, the God of Israel: If thou wilt go forth unto the king of Babylon’s princes, then thy soul shall live, and this city shall not be burned with fire; and thou shalt live, and thy house.

Bible in Basic English (BBE)
Then Jeremiah said to Zedekiah, These are the words of the Lord, the God of armies, the God of Israel: If you go out to the king of Babylon’s captains, then you will have life, and the town will not be burned with fire, and you and your family will be kept from death:

Darby English Bible (DBY)
And Jeremiah said unto Zedekiah, Thus saith Jehovah the God of hosts, the God of Israel: If thou wilt freely go forth to the king of Babylon’s princes, then thy soul shall live, and this city shall not be burned with fire; and thou shalt live, and thy house.

World English Bible (WEB)
Then said Jeremiah to Zedekiah, Thus says Yahweh, the God of hosts, the God of Israel: If you will go forth to the king of Babylon’s princes, then your soul shall live, and this city shall not be burned with fire; and you shall live, and your house.

Young’s Literal Translation (YLT)
And Jeremiah saith unto Zedekiah, `Thus said Jehovah, God of Hosts, God of Israel: If thou dost certainly go forth unto the heads of the king of Babylon, then hath thy soul lived, and this city is not burned with fire, yea, thou hast lived, thou and thy house.

எரேமியா Jeremiah 38:17
அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.
Then said Jeremiah unto Zedekiah, Thus saith the LORD, the God of hosts, the God of Israel; If thou wilt assuredly go forth unto the king of Babylon's princes, then thy soul shall live, and this city shall not be burned with fire; and thou shalt live, and thine house:

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
יִרְמְיָ֣הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
אֶלʾelel
צִדְקִיָּ֡הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
כֹּֽהkoh
אָמַ֣רʾāmarah-MAHR
יְהוָה֩yĕhwāhyeh-VA
אֱלֹהֵ֨יʾĕlōhêay-loh-HAY
צְבָא֜וֹתṣĕbāʾôttseh-va-OTE
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
אִםʾimeem
יָצֹ֨אyāṣōʾya-TSOH
תֵצֵ֜אtēṣēʾtay-TSAY
אֶלʾelel
שָׂרֵ֤יśārêsa-RAY
מֶֽלֶךְmelekMEH-lek
בָּבֶל֙bābelba-VEL
וְחָיְתָ֣הwĕḥāytâveh-hai-TA
נַפְשֶׁ֔ךָnapšekānahf-SHEH-ha
וְהָעִ֣ירwĕhāʿîrveh-ha-EER
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
לֹ֥אlōʾloh
תִשָּׂרֵ֖ףtiśśārēptee-sa-RAFE
בָּאֵ֑שׁbāʾēšba-AYSH
וְחָיִ֖תָהwĕḥāyitâveh-ha-YEE-ta
אַתָּ֥הʾattâah-TA
וּבֵיתֶֽךָ׃ûbêtekāoo-vay-TEH-ha

இணை வசனம்

Jeremiah 39:3
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.

Jeremiah 38:2
இந்த நகரம் பாபிலோன் ராஜாவினுடைய இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்,

Jeremiah 27:12
இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவோடு பேசி: உங்கள் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் ஜனத்தையும் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.

Amos 5:27
ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 27:17
அவர்களுக்குச் செவிகொடாதிருங்கள்; பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் இந்த நகரம் பாழாய்ப்போகவேண்டியதென்ன?

Jeremiah 21:8
பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Psalm 80:14
சேனைகளின் தேவனே திரும்பிவாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;

Psalm 80:7
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

1 Chronicles 17:24
ஆம், அது நிலைவரப்பட்டிருக்கவும், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலுக்கு தேவன் என்றும் உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக, திடமானதென்றும் சொல்லப்படுவதினால், உமது நாமம் என்றைக்கும் மகிமைப்படவும்கடவது.

2 Kings 24:12
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக் கொண்டான்.

Jeremiah 7:6
பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலுமிருப்பீர்களேயாகில்,

Job 23:13
அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.

Ezra 9:4
அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும், என்னோடே கூடிக்கொண்டார்கள்; நானோ அந்திப்பலி செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.


Tags அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால் உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும் இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்
எரேமியா 38:17 Concordance எரேமியா 38:17 Interlinear எரேமியா 38:17 Image