எரேமியா 41:3
மிஸ்பாவிலே கெத்லியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப் போட்டான்.
Tamil Indian Revised Version
மிஸ்பாவிலே கெதலியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட போர்வீரர்களாகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப்போட்டான்.
Tamil Easy Reading Version
இஸ்மவேல், கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த மற்ற ஜனங்களையும் கொன்றுவிட்டான். இஸ்மவேல் கெதலியாவோடு இருந்த பாபிலோனிய வீரர்களையும் கொன்றான்.
திருவிவிலியம்
மேலும் கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த யூதா நாட்டினர் அனைவரையும் அங்கு இருக்க நேரிட்ட கல்தேய வீரர்களையும் இஸ்மயேல் வெட்டி வீழ்த்தினான்.⒫
King James Version (KJV)
Ishmael also slew all the Jews that were with him, even with Gedaliah, at Mizpah, and the Chaldeans that were found there, and the men of war.
American Standard Version (ASV)
Ishmael also slew all the Jews that were with him, `to wit’, with Gedaliah, at Mizpah, and the Chaldeans that were found there, the men of war.
Bible in Basic English (BBE)
And Ishmael put to death all the Jews who were with him, even with Gedaliah, at Mizpah, and the Chaldaean men of war.
Darby English Bible (DBY)
And Ishmael smote all the Jews that were with him, with Gedaliah, at Mizpah, and the Chaldeans that were found there, the men of war.
World English Bible (WEB)
Ishmael also killed all the Jews who were with him, [to wit], with Gedaliah, at Mizpah, and the Chaldeans who were found there, the men of war.
Young’s Literal Translation (YLT)
And all the Jews who have been with him, with Gedaliah, in Mizpah, and the Chaldeans who have been found there — the men of war — hath Ishmael smitten.
எரேமியா Jeremiah 41:3
மிஸ்பாவிலே கெத்லியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப் போட்டான்.
Ishmael also slew all the Jews that were with him, even with Gedaliah, at Mizpah, and the Chaldeans that were found there, and the men of war.
| וְאֵ֣ת | wĕʾēt | veh-ATE | |
| כָּל | kāl | kahl | |
| הַיְּהוּדִ֗ים | hayyĕhûdîm | ha-yeh-hoo-DEEM | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| הָי֨וּ | hāyû | ha-YOO | |
| אִתּ֤וֹ | ʾittô | EE-toh | |
| אֶת | ʾet | et | |
| גְּדַלְיָ֙הוּ֙ | gĕdalyāhû | ɡeh-dahl-YA-HOO | |
| בַּמִּצְפָּ֔ה | bammiṣpâ | ba-meets-PA | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַכַּשְׂדִּ֖ים | hakkaśdîm | ha-kahs-DEEM | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| נִמְצְאוּ | nimṣĕʾû | neem-tseh-OO | |
| שָׁ֑ם | šām | shahm | |
| אֵ֚ת | ʾēt | ate | |
| אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY | |
| הַמִּלְחָמָ֔ה | hammilḥāmâ | ha-meel-ha-MA | |
| הִכָּ֖ה | hikkâ | hee-KA | |
| יִשְׁמָעֵֽאל׃ | yišmāʿēl | yeesh-ma-ALE |
இணை வசனம்
2 Kings 25:25
ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.
Ecclesiastes 9:18
யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.
Jeremiah 41:11
நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் கேட்டபோது.
Lamentations 1:2
இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.
Tags மிஸ்பாவிலே கெத்லியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும் அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப் போட்டான்
எரேமியா 41:3 Concordance எரேமியா 41:3 Interlinear எரேமியா 41:3 Image