எரேமியா 42:13
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல், நாங்கள் இந்த தேசத்திலே இருக்கிறதில்லையென்றும்,
Tamil Indian Revised Version
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேட்காமல், நாங்கள் இந்தத் தேசத்தில் இருக்கிறதில்லையென்றும்,
Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள், ‘நாங்கள் யூதாவில் தங்கமாட்டோம்’ என்று சொல்லலாம். அவ்வாறு நீங்கள் சொன்னால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிய மறுக்கிறீர்கள்.
திருவிவிலியம்
ஆனால் நீங்கள், நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாது, “இந்த நாட்டில் நாங்கள் குடியிருக்க மாட்டோம்.
King James Version (KJV)
But if ye say, We will not dwell in this land, neither obey the voice of the LORD your God,
American Standard Version (ASV)
But if ye say, We will not dwell in this land; so that ye obey not the voice of Jehovah your God,
Bible in Basic English (BBE)
But if you say, We have no desire to go on living in this land; and do not give ear to the voice of the Lord your God,
Darby English Bible (DBY)
But if ye say, We will not dwell in this land; so as not to hearken unto the voice of Jehovah your God,
World English Bible (WEB)
But if you say, We will not dwell in this land; so that you don’t obey the voice of Yahweh your God,
Young’s Literal Translation (YLT)
`And if ye are saying, We do not dwell in this land — not to hearken to the voice of Jehovah your God,
எரேமியா Jeremiah 42:13
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல், நாங்கள் இந்த தேசத்திலே இருக்கிறதில்லையென்றும்,
But if ye say, We will not dwell in this land, neither obey the voice of the LORD your God,
| וְאִם | wĕʾim | veh-EEM | |
| אֹמְרִ֣ים | ʾōmĕrîm | oh-meh-REEM | |
| אַתֶּ֔ם | ʾattem | ah-TEM | |
| לֹ֥א | lōʾ | loh | |
| נֵשֵׁ֖ב | nēšēb | nay-SHAVE | |
| בָּאָ֣רֶץ | bāʾāreṣ | ba-AH-rets | |
| הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE | |
| לְבִלְתִּ֣י | lĕbiltî | leh-veel-TEE | |
| שְׁמֹ֔עַ | šĕmōaʿ | sheh-MOH-ah | |
| בְּק֖וֹל | bĕqôl | beh-KOLE | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֵיכֶֽם׃ | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
இணை வசனம்
Jeremiah 44:16
நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்,
Exodus 5:2
அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்.
Jeremiah 42:10
நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன்.
Tags நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல் நாங்கள் இந்த தேசத்திலே இருக்கிறதில்லையென்றும்
எரேமியா 42:13 Concordance எரேமியா 42:13 Interlinear எரேமியா 42:13 Image