எரேமியா 46:20
எகிப்து மகா நேர்த்தியான கடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்.
Tamil Indian Revised Version
எகிப்து மகா நேர்த்தியான கிடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்.
Tamil Easy Reading Version
“எகிப்து அழகான பசுவைப் போன்று இருக்கிறது. ஆனால் குதிரை கொசுவானது அதனைத் துன்புறுத்துவதற்கு வடக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறது.
திருவிவிலியம்
⁽எகிப்து ஓர் அழகான இளம்பசு!␢ வடக்கினின்று உண்ணி ஒன்று␢ அவள்மீது வந்து அமர்ந்துள்ளது.⁾
King James Version (KJV)
Egypt is like a very fair heifer, but destruction cometh; it cometh out of the north.
American Standard Version (ASV)
Egypt is a very fair heifer; `but’ destruction out of the north is come, it is come.
Bible in Basic English (BBE)
Egypt is a fair young cow; but a biting insect has come on her out of the north.
Darby English Bible (DBY)
Egypt is a very fair heifer; the gad-fly cometh, it cometh from the north.
World English Bible (WEB)
Egypt is a very beautiful heifer; [but] destruction out of the north is come, it is come.
Young’s Literal Translation (YLT)
A heifer very fair `is’ Egypt, Rending from the north doth come into her.
எரேமியா Jeremiah 46:20
எகிப்து மகா நேர்த்தியான கடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்.
Egypt is like a very fair heifer, but destruction cometh; it cometh out of the north.
| עֶגְלָ֥ה | ʿeglâ | eɡ-LA | |
| יְפֵֽה | yĕpē | yeh-FAY | |
| פִיָּ֖ה | piyyâ | fee-YA | |
| מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem | |
| קֶ֥רֶץ | qereṣ | KEH-rets | |
| מִצָּפ֖וֹן | miṣṣāpôn | mee-tsa-FONE | |
| בָּ֥א | bāʾ | ba | |
| בָֽא׃ | bāʾ | va |
இணை வசனம்
Jeremiah 47:2
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து ஜலம் பொங்கி பிரவாகமாகி தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின் மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின் மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனுஷர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள்.
Hosea 10:11
எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன், எப்பிராயீமை ஏர்பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
Jeremiah 1:14
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.
Jeremiah 46:6
வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியண்டையிலே அவர்கள் இடறிவிழுவார்கள்.
Jeremiah 46:10
ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு.
Jeremiah 25:9
இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 46:24
எகிப்தின் குமாரத்தி கலங்குவாள்; வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.
Jeremiah 50:11
என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே, புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே.
Tags எகிப்து மகா நேர்த்தியான கடாரி அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்
எரேமியா 46:20 Concordance எரேமியா 46:20 Interlinear எரேமியா 46:20 Image