எரேமியா 47:3
அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை சோர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பார்க்காதிருப்பார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் ஓடுகின்ற குதிரைகளின் ஓசையைக் கேட்பார்கள். அவர்கள் இரதங்களின் ஓசையைக் கேட்பார்கள். அவர்கள் சக்கரங்களின் இரைச்சலையும் கேட்பார்கள். தந்தைகளால் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். அவர்கள் உதவ முடியாமல் மிகவும் பலவீனமாவார்கள்.
திருவிவிலியம்
⁽போர்க் குதிரைகளின்␢ குளம்பொலியையும்␢ தேர்களின் இரைச்சலையும்␢ அவற்றின் உருளை ஓசையையும் கேட்டு,␢ தந்தையர் கை சோர்ந்தமையால்␢ தம் குழந்தைகளையும் § திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.⁾
King James Version (KJV)
At the noise of the stamping of the hoofs of his strong horses, at the rushing of his chariots, and at the rumbling of his wheels, the fathers shall not look back to their children for feebleness of hands;
American Standard Version (ASV)
At the noise of the stamping of the hoofs of his strong ones, at the rushing of his chariots, at the rumbling of his wheels, the fathers look not back to their children for feebleness of hands;
Bible in Basic English (BBE)
At the noise of the stamping of the feet of his war-horses, at the rushing of his carriages and the thunder of his wheels, fathers will give no thought to their children, because their hands are feeble;
Darby English Bible (DBY)
at the noise of the stamping of the hoofs of his steeds, at the rushing of his chariots, at the rumbling of his wheels: fathers shall not look back for [their] children, from feebleness of hands;
World English Bible (WEB)
At the noise of the stamping of the hoofs of his strong ones, at the rushing of his chariots, at the rumbling of his wheels, the fathers don’t look back to their children for feebleness of hands;
Young’s Literal Translation (YLT)
From the sound of the stamping of the hoofs of his mighty ones, From the rushing of his chariot, the noise of his wheels, Fathers have not turned unto sons, From feebleness of hands,
எரேமியா Jeremiah 47:3
அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.
At the noise of the stamping of the hoofs of his strong horses, at the rushing of his chariots, and at the rumbling of his wheels, the fathers shall not look back to their children for feebleness of hands;
| מִקּ֗וֹל | miqqôl | MEE-kole | |
| שַֽׁעֲטַת֙ | šaʿăṭat | sha-uh-TAHT | |
| פַּרְס֣וֹת | parsôt | pahr-SOTE | |
| אַבִּירָ֔יו | ʾabbîrāyw | ah-bee-RAV | |
| מֵרַ֣עַשׁ | mēraʿaš | may-RA-ash | |
| לְרִכְבּ֔וֹ | lĕrikbô | leh-reek-BOH | |
| הֲמ֖וֹן | hămôn | huh-MONE | |
| גַּלְגִּלָּ֑יו | galgillāyw | ɡahl-ɡee-LAV | |
| לֹֽא | lōʾ | loh | |
| הִפְנ֤וּ | hipnû | heef-NOO | |
| אָבוֹת֙ | ʾābôt | ah-VOTE | |
| אֶל | ʾel | el | |
| בָּנִ֔ים | bānîm | ba-NEEM | |
| מֵֽרִפְי֖וֹן | mēripyôn | may-reef-YONE | |
| יָדָֽיִם׃ | yādāyim | ya-DA-yeem |
இணை வசனம்
Judges 5:22
அப்பொழுது குதிரைகளின் குளம்புகள்; பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
Jeremiah 8:16
தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.
Deuteronomy 28:54
உன் சத்துருக்கள் உன் வாசல்களிலும் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையிலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,
Job 39:19
குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ?
Jeremiah 46:9
குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைபிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.
Lamentations 4:3
திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே.
Ezekiel 26:10
அவன் குதிரைகளின் ஏராளத்தினால் தூள் எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறப்பாக்கப்பட்ட பட்டணத்தில் பிரவேசிக்கும் வண்ணமாக, அவன் உன் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில், குதிரைவீரரும் வண்டில் இரதங்களும் இரைகிற சத்தத்திலே என் மதில்கள் அதிரும்.
Nahum 2:4
இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்.
Nahum 3:2
சவுக்குகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,
Tags அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும் அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும் அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்
எரேமியா 47:3 Concordance எரேமியா 47:3 Interlinear எரேமியா 47:3 Image