எரேமியா 48:16
மோவாபின் ஆபத்துவரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் தீவிரித்துவருகிறது.
Tamil Indian Revised Version
மோவாபின் ஆபத்து வரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் வேகமாகவருகிறது.
Tamil Easy Reading Version
“மோவாபின் முடிவு அருகில் உள்ளது. மோவாப் விரைவில் அழிக்கப்படும்.
திருவிவிலியம்
⁽மோவாபின் அழிவு␢ அண்மையில் உள்ளது;␢ தீங்கு அதை நோக்கி␢ விரைந்து வருகிறது.⁾
King James Version (KJV)
The calamity of Moab is near to come, and his affliction hasteth fast.
American Standard Version (ASV)
The calamity of Moab is near to come, and his affliction hasteth fast.
Bible in Basic English (BBE)
The fate of Moab is near, and trouble is coming on him very quickly.
Darby English Bible (DBY)
The calamity of Moab is near to come, and his affliction hasteth fast.
World English Bible (WEB)
The calamity of Moab is near to come, and his affliction hurries fast.
Young’s Literal Translation (YLT)
Near is the calamity of Moab to come, And his affliction hath hasted exceedingly.
எரேமியா Jeremiah 48:16
மோவாபின் ஆபத்துவரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் தீவிரித்துவருகிறது.
The calamity of Moab is near to come, and his affliction hasteth fast.
| קָר֥וֹב | qārôb | ka-ROVE | |
| אֵיד | ʾêd | ade | |
| מוֹאָ֖ב | môʾāb | moh-AV | |
| לָב֑וֹא | lābôʾ | la-VOH | |
| וְרָ֣עָת֔וֹ | wĕrāʿātô | veh-RA-ah-TOH | |
| מִהֲרָ֖ה | mihărâ | mee-huh-RA | |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
இணை வசனம்
Isaiah 13:22
அவர்கள் பாழான மாளிகைகளில் ஓரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் செல்விக்கையான அரமனைகளில் ஏகமாய்க் கூடும்; அதின்காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடித்திராது என்கிறார்.
Deuteronomy 32:35
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.
Isaiah 16:13
மோவாபைக்குறித்து அக்காலத்திலே கர்த்தர் சொன்ன வார்த்தை இதுவே.
Jeremiah 1:12
அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.
Ezekiel 12:23
ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லிவராதபடிக்கு நான் அதை ஒழியப் பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு.
Ezekiel 12:28
ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
2 Peter 2:3
பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
Tags மோவாபின் ஆபத்துவரச் சமீபமாயிருக்கிறது அதின் தீங்கு மிகவும் தீவிரித்துவருகிறது
எரேமியா 48:16 Concordance எரேமியா 48:16 Interlinear எரேமியா 48:16 Image