Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 48:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 48 எரேமியா 48:28

எரேமியா 48:28
மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய் கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்..

Tamil Indian Revised Version
மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய், கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்.

Tamil Easy Reading Version
மோவாபின் ஜனங்களே, உங்கள் பட்டணங்களை விட்டு விலகுங்கள். பாறைகளுக்கு இடையில் வாழப் போங்கள். குகைப் பிளவுகளில் புறாக்கள் கூடு கட்டியிருப்பதுப் போல அமைத்துக்கொள்ளுங்கள்.”

திருவிவிலியம்
⁽மோவாபின் குடிமக்களே,␢ நகர்களை விட்டு வெளியேறுங்கள்;␢ பாறைப் பகுதியில் குடியேறுங்கள்.␢ பாறையின் இடுக்குகளில்␢ கூடுகட்டி வாழும்␢ புறாவைப் போல் இருங்கள்.⁾

Jeremiah 48:27Jeremiah 48Jeremiah 48:29

King James Version (KJV)
O ye that dwell in Moab, leave the cities, and dwell in the rock, and be like the dove that maketh her nest in the sides of the hole’s mouth.

American Standard Version (ASV)
O ye inhabitants of Moab, leave the cities, and dwell in the rock; and be like the dove that maketh her nest over the mouth of the abyss.

Bible in Basic English (BBE)
O people of Moab, go away from the towns and take cover in the rock; be like the dove of the Arabah, which makes her living-place in holes.

Darby English Bible (DBY)
Leave the cities, and dwell in the rocks, ye inhabitants of Moab, and be like the dove, that maketh her nest in the sides of the cave’s mouth.

World English Bible (WEB)
You inhabitants of Moab, leave the cities, and dwell in the rock; and be like the dove that makes her nest over the mouth of the abyss.

Young’s Literal Translation (YLT)
Forsake cities, and dwell in a rock, Ye inhabitants of Moab, And be as a dove making a nest in the passages of a pit’s mouth.

எரேமியா Jeremiah 48:28
மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய் கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்..
O ye that dwell in Moab, leave the cities, and dwell in the rock, and be like the dove that maketh her nest in the sides of the hole's mouth.

עִזְב֤וּʿizbûeez-VOO
עָרִים֙ʿārîmah-REEM
וְשִׁכְנ֣וּwĕšiknûveh-sheek-NOO
בַּסֶּ֔לַעbasselaʿba-SEH-la
יֹשְׁבֵ֖יyōšĕbêyoh-sheh-VAY
מוֹאָ֑בmôʾābmoh-AV
וִֽהְי֣וּwihĕyûvee-heh-YOO
כְיוֹנָ֔הkĕyônâheh-yoh-NA
תְּקַנֵּ֖ןtĕqannēnteh-ka-NANE
בְּעֶבְרֵ֥יbĕʿebrêbeh-ev-RAY
פִיfee
פָֽחַת׃pāḥatFA-haht

இணை வசனம்

Judges 6:2
மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல்பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

Psalm 55:6
அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.

Song of Solomon 2:14
கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும் உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.

Isaiah 2:19
பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.

Jeremiah 48:9
மோவாபுக்குச் செட்டைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிகளில்லாமல் பாழாய்ப்போகும்.

Jeremiah 49:16
கன்மலை வெடிப்புகளில் வாசம் பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 Samuel 13:6
அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள்

Obadiah 1:3
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.


Tags மோவாப் தேசத்தின் குடிகளே நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய் கன்மலையில் தங்கி குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்
எரேமியா 48:28 Concordance எரேமியா 48:28 Interlinear எரேமியா 48:28 Image