எரேமியா 48:29
அவன் மெத்தப் பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் பெத்தரிக்கத்தையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.
Tamil Indian Revised Version
அவன் அதிக பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் தற்பெருமையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.
Tamil Easy Reading Version
“நாங்கள் மோவாபின் பெருமையைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அவன் மிகப் பெருமிதம் உடையவனாக இருந்தான். அவன் தன்னை முக்கியமானவன் என்று நினைத்தான். அவன் எப்பொழுதும் பெருமை பேசினான். அவன் மிகமிகப் பெருமை உடையவன்.”
திருவிவிலியம்
⁽மோவாபின் செருக்கைப் பற்றி␢ நாங்கள் கேள்வியுற்றோம்;␢ பெரிதே அதன் இறுமாப்பு!␢ அதன் ஆணவம், செருக்கு,␢ அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம்␢ கேள்வியுற்றோம்.⁾
King James Version (KJV)
We have heard the pride of Moab, (he is exceeding proud) his loftiness, and his arrogancy, and his pride, and the haughtiness of his heart.
American Standard Version (ASV)
We have heard of the pride of Moab, `that’ he is very proud; his loftiness, and his pride, and his arrogancy, and the haughtiness of his heart.
Bible in Basic English (BBE)
We have had word of the pride of Moab, how great it is; how he is lifted up in pride; and his great opinion of himself, and that his heart is lifted up.
Darby English Bible (DBY)
We have heard of the arrogance of Moab, — [he is] very proud; — his loftiness, and his arrogance, and his pride, and the haughtiness of his heart.
World English Bible (WEB)
We have heard of the pride of Moab, [that] he is very proud; his loftiness, and his pride, and his arrogance, and the haughtiness of his heart.
Young’s Literal Translation (YLT)
We have heard of the arrogance of Moab, Exceeding proud! His haughtiness, and his arrogance, And his pride, and the height of his heart,
எரேமியா Jeremiah 48:29
அவன் மெத்தப் பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் பெத்தரிக்கத்தையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.
We have heard the pride of Moab, (he is exceeding proud) his loftiness, and his arrogancy, and his pride, and the haughtiness of his heart.
| שָׁמַ֥עְנוּ | šāmaʿnû | sha-MA-noo | |
| גְאוֹן | gĕʾôn | ɡeh-ONE | |
| מוֹאָ֖ב | môʾāb | moh-AV | |
| גֵּאֶ֣ה | gēʾe | ɡay-EH | |
| מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE | |
| גָּבְה֧וֹ | gobhô | ɡove-HOH | |
| וּגְאוֹנ֛וֹ | ûgĕʾônô | oo-ɡeh-oh-NOH | |
| וְגַאֲוָת֖וֹ | wĕgaʾăwātô | veh-ɡa-uh-va-TOH | |
| וְרֻ֥ם | wĕrum | veh-ROOM | |
| לִבּֽוֹ׃ | libbô | lee-boh |
இணை வசனம்
Isaiah 16:6
மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.
Psalm 138:6
கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
James 4:6
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
Luke 14:11
தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
Zephaniah 2:8
மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்துபெருமை பாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.
Daniel 4:37
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.
Isaiah 2:11
நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.
Proverbs 30:13
வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள்.
Proverbs 18:12
அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
Proverbs 8:13
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.
Job 40:10
இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு,
Tags அவன் மெத்தப் பெருமைக்காரன் மோவாபின் பெருமையையும் அவன் மேட்டிமையையும் அவன் அகந்தையையும் அவன் பெத்தரிக்கத்தையும் அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்
எரேமியா 48:29 Concordance எரேமியா 48:29 Interlinear எரேமியா 48:29 Image