Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 48:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 48 எரேமியா 48:38

எரேமியா 48:38
மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
மோவாபின் எல்லா வீடுகளின்மேலும் அதின் தெருக்களிலேயும் புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
ஜனங்கள், மோவாபின் ஒவ்வொரு இடங்களிலும் அனைத்து வீடுகளின் மேலும் தெருச்சதுரங்களிலும் மரித்துப்போனவர்களுக்காக அழுதுக்கொண்டிருந்தனர். அங்கே துயரம் இருந்தது. ஏனென்றால், ஒரு காலியான ஜாடியை உடைப்பதுப்போன்று நான் மோவாபை உடைத்துள்ளேன்” என்று கர்த்தர் சொன்னார்.

திருவிவிலியம்
மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர்.⒫

Jeremiah 48:37Jeremiah 48Jeremiah 48:39

King James Version (KJV)
There shall be lamentation generally upon all the housetops of Moab, and in the streets thereof: for I have broken Moab like a vessel wherein is no pleasure, saith the LORD.

American Standard Version (ASV)
On all the housetops of Moab and in the streets thereof there is lamentation every where; for I have broken Moab like a vessel wherein none delighteth, saith Jehovah.

Bible in Basic English (BBE)
On all the house-tops of Moab and in its streets there is weeping everywhere; for Moab has been broken like a vessel in which there is no pleasure, says the Lord.

Darby English Bible (DBY)
It is wholly lamentation upon all the housetops of Moab, and in the public places thereof; for I have broken Moab, like a vessel wherein is no pleasure, saith Jehovah.

World English Bible (WEB)
On all the housetops of Moab and in the streets of it there is lamentation every where; for I have broken Moab like a vessel in which none delights, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
On all roofs of Moab, and in her broad-places, All of it — `is’ lamentation, For I have broken Moab as a vessel in which there is no pleasure, An affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 48:38
மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
There shall be lamentation generally upon all the housetops of Moab, and in the streets thereof: for I have broken Moab like a vessel wherein is no pleasure, saith the LORD.

עַ֣לʿalal
כָּלkālkahl
גַּגּ֥וֹתgaggôtɡA-ɡote
מוֹאָ֛בmôʾābmoh-AV
וּבִרְחֹבֹתֶ֖יהָûbirḥōbōtêhāoo-veer-hoh-voh-TAY-ha
כֻּלֹּ֣הkullōkoo-LOH
מִסְפֵּ֑דmispēdmees-PADE
כִּֽיkee
שָׁבַ֣רְתִּיšābartîsha-VAHR-tee
אֶתʾetet
מוֹאָ֗בmôʾābmoh-AV
כִּכְלִ֛יkiklîkeek-LEE
אֵֽיןʾênane
חֵ֥פֶץḥēpeṣHAY-fets
בּ֖וֹboh
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Jeremiah 22:28
கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ ஒருவரும் விரும்பாத பாத்திரமோ அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாததேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?

Jeremiah 25:34
மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள்.

Isaiah 22:1
தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம். உன்னில் உள்ளவர்கள் எல்லாரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன?

Revelation 2:27
அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.

2 Timothy 2:20
ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.

Romans 9:21
மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?

Hosea 8:8
இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.

Isaiah 30:14
அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்.

Isaiah 15:3
அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும் அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.

Psalm 2:9
இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.


Tags மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும் ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 48:38 Concordance எரேமியா 48:38 Interlinear எரேமியா 48:38 Image