Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 49:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 49 எரேமியா 49:26

எரேமியா 49:26
ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்தமனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, போர் வீரர்கள் எல்லோரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
எனவே, இளைஞர்கள் நகரின் பொதுச் சதுரங்களில் மரிப்பார்கள். அந்த நேரத்தில் அவளது வீரர்கள் எல்லோரும் கொல்லப்படுவார்கள்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

திருவிவிலியம்
⁽அதன் இளைஞர்கள்␢ தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்.␢ அதன் படைவீரர்கள் அனைவரும்␢ அந்நாளில் அழிக்கப்படுவார்கள்,␢ என்கிறார் படைகளின் ஆண்டவர்.⁾

Jeremiah 49:25Jeremiah 49Jeremiah 49:27

King James Version (KJV)
Therefore her young men shall fall in her streets, and all the men of war shall be cut off in that day, saith the LORD of hosts.

American Standard Version (ASV)
Therefore her young men shall fall in her streets, and all the men of war shall be brought to silence in that day, saith Jehovah of hosts.

Bible in Basic English (BBE)
So her young men will be falling in her streets, and all the men of war will be cut off in that day, says the Lord of armies.

Darby English Bible (DBY)
Therefore shall her young men fall in her streets, and all the men of war be cut off in that day, saith Jehovah of hosts.

World English Bible (WEB)
Therefore her young men shall fall in her streets, and all the men of war shall be brought to silence in that day, says Yahweh of Hosts.

Young’s Literal Translation (YLT)
Therefore fall do her young men in her broad places, And all the men of war are cut off in that day, An affirmation of Jehovah of Hosts.

எரேமியா Jeremiah 49:26
ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்தமனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Therefore her young men shall fall in her streets, and all the men of war shall be cut off in that day, saith the LORD of hosts.

לָכֵ֛ןlākēnla-HANE
יִפְּל֥וּyippĕlûyee-peh-LOO
בַחוּרֶ֖יהָbaḥûrêhāva-hoo-RAY-ha
בִּרְחֹבֹתֶ֑יהָbirḥōbōtêhābeer-hoh-voh-TAY-ha
וְכָלwĕkālveh-HAHL
אַנְשֵׁ֨יʾanšêan-SHAY
הַמִּלְחָמָ֤הhammilḥāmâha-meel-ha-MA
יִדַּ֙מּוּ֙yiddammûyee-DA-MOO
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֔וּאhahûʾha-HOO
נְאֻ֖םnĕʾumneh-OOM
יְהוָ֥הyĕhwâyeh-VA
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE

இணை வசனம்

Jeremiah 50:30
ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 11:22
இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள்.

Amos 4:10
எகிப்தில் உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏற்றப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 9:21
வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.

Jeremiah 51:3
வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள்.

Lamentations 2:21
இளைஞனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.

Ezekiel 27:27
நீ நாசமடையும் நாளிலே உன் ஆஸ்தியோடும், உன் சந்தைகளோடும், உன் தொழில்துறையோடுங்கூட உன் கப்பலாட்களும் உன் மாலுமிகளும் உன்னிலுள்ள கம்பத்துப்பார்க்கிறவர்களும், உன் வியாபாரிகளும் உன்னிலுள்ள எல்லா யுத்தவீரரும், உன் நடுவிலிருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்திலே விழுவார்கள்.


Tags ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து யுத்தமனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 49:26 Concordance எரேமியா 49:26 Interlinear எரேமியா 49:26 Image