Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 5:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 5 எரேமியா 5:18

எரேமியா 5:18
ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

Tamil Indian Revised Version
ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களை முற்றிலும் அழிக்காதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
“ஆனால் அந்தப் பயங்கரமான நாட்கள் வரும்போது யூதாவே, நான் உன்னை முழுவதுமாக அழிக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

திருவிவிலியம்
அந்நாள்களில்கூட நான் உங்களை முற்றும் அழிக்கமாட்டேன்,” என்கிறார் ஆண்டவர்.

Jeremiah 5:17Jeremiah 5Jeremiah 5:19

King James Version (KJV)
Nevertheless in those days, saith the LORD, I will not make a full end with you.

American Standard Version (ASV)
But even in those days, saith Jehovah, I will not make a full end with you.

Bible in Basic English (BBE)
But even in those days, says the Lord, I will not let your destruction be complete.

Darby English Bible (DBY)
Nevertheless in those days, saith Jehovah, I will not make a full end with you.

World English Bible (WEB)
But even in those days, says Yahweh, I will not make a full end with you.

Young’s Literal Translation (YLT)
And even in those days, an affirmation of Jehovah, I do not make you a completion.

எரேமியா Jeremiah 5:18
ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Nevertheless in those days, saith the LORD, I will not make a full end with you.

וְגַ֛םwĕgamveh-ɡAHM
בַּיָּמִ֥יםbayyāmîmba-ya-MEEM
הָהֵ֖מָּהhāhēmmâha-HAY-ma
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָֹ֑הyĕhôâyeh-hoh-AH
לֹֽאlōʾloh
אֶעֱשֶׂ֥הʾeʿĕśeeh-ay-SEH
אִתְּכֶ֖םʾittĕkemee-teh-HEM
כָּלָֽה׃kālâka-LA

இணை வசனம்

Jeremiah 4:27
தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 5:10
அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள், ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.

Ezekiel 9:8
அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான்மாத்திரம் தனித்து, முகங்குபுற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்.

Ezekiel 11:13
நான் இப்படித் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன்.

Romans 11:1
இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.


Tags ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 5:18 Concordance எரேமியா 5:18 Interlinear எரேமியா 5:18 Image