Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 50:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 50 எரேமியா 50:43

எரேமியா 50:43
அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.

Tamil Indian Revised Version
அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.

Tamil Easy Reading Version
பாபிலோன் அரசன் அப்படைகளைப்பற்றிக் கேள்விபட்டான். அவன் மிகவும் பயம் அடைந்தான். அவன் கைகள் நகரமுடியாத அளவிற்குப் பயந்தான். குழந்தைப்பெறுகிற பெண்ணின் வயிறுபோன்று அவனது வயிறு வலித்தது.”

திருவிவிலியம்
⁽அவர்கள் வரும் செய்திபற்றிக்␢ கேள்வியுற்ற,␢ பாபிலோனிய மன்னனின் கைகள்␢ தளர்ந்துபோயின;␢ கடுந்துயர் அவனை ஆட்கொண்டது;␢ பேறுகாலப் பெண்ணைப்போல்␢ அவன் தவிக்கின்றான்.⁾⒫

Jeremiah 50:42Jeremiah 50Jeremiah 50:44

King James Version (KJV)
The king of Babylon hath heard the report of them, and his hands waxed feeble: anguish took hold of him, and pangs as of a woman in travail.

American Standard Version (ASV)
The king of Babylon hath heard the tidings of them, and his hands wax feeble: anguish hath taken hold of him, `and’ pangs as of a woman in travail.

Bible in Basic English (BBE)
The king of Babylon has had news of them, and his hands have become feeble: trouble has come on him and pain like the pain of a woman in childbirth.

Darby English Bible (DBY)
The king of Babylon hath heard the report of them, and his hands wax feeble; trouble hath taken hold of him, pangs as of a woman in travail.

World English Bible (WEB)
The king of Babylon has heard the news of them, and his hands wax feeble: anguish has taken hold of him, [and] pangs as of a woman in travail.

Young’s Literal Translation (YLT)
Heard hath the king of Babylon their report, And feeble have been his hands, Distress hath seized him; pain as a travailing woman.

எரேமியா Jeremiah 50:43
அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.
The king of Babylon hath heard the report of them, and his hands waxed feeble: anguish took hold of him, and pangs as of a woman in travail.

שָׁמַ֧עšāmaʿsha-MA
מֶֽלֶךְmelekMEH-lek
בָּבֶ֛לbābelba-VEL
אֶתʾetet
שִׁמְעָ֖םšimʿāmsheem-AM
וְרָפ֣וּwĕrāpûveh-ra-FOO
יָדָ֑יוyādāywya-DAV
צָרָה֙ṣārāhtsa-RA
הֶחֱזִיקַ֔תְהוּheḥĕzîqathûheh-hay-zee-KAHT-hoo
חִ֖ילḥîlheel
כַּיּוֹלֵדָֽה׃kayyôlēdâka-yoh-lay-DA

இணை வசனம்

Jeremiah 49:24
தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம்; திகில் அதைப்பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.

Jeremiah 51:31
கடையாந்திர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும்; துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், யுத்த மனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,

Isaiah 13:6
அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.

Isaiah 21:3
ஆகையால், என் இடுப்பு மகா வேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன்.

Jeremiah 49:22
இதோ, ஒரு கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராகிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.

Daniel 5:5
அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.


Tags அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும் இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்
எரேமியா 50:43 Concordance எரேமியா 50:43 Interlinear எரேமியா 50:43 Image