எரேமியா 50:46
பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்.
Tamil Indian Revised Version
பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் மக்களுக்குள்ளே கேட்கப்படும்.
Tamil Easy Reading Version
பாபிலோன் விழும். அந்த வீழ்ச்சி பூமியை அதிரச்செய்யும். பாபிலோனின் அழுகையின் சத்தத்தை அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் கேள்விப்படுவார்கள்.
திருவிவிலியம்
பாபிலோனுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அதன் கூக்குரல் மக்களினத்தார் நடுவே கேட்கும்.
King James Version (KJV)
At the noise of the taking of Babylon the earth is moved, and the cry is heard among the nations.
American Standard Version (ASV)
At the noise of the taking of Babylon the earth trembleth, and the cry is heard among the nations.
Bible in Basic English (BBE)
At the cry, Babylon is taken! the earth is shaking, and the cry comes to the ears of the nations.
Darby English Bible (DBY)
At the sound of the taking of Babylon the earth hath quaked, and the cry is heard among the nations.
World English Bible (WEB)
At the noise of the taking of Babylon the earth trembles, and the cry is heard among the nations.
Young’s Literal Translation (YLT)
From the voice: Captured was Babylon, Hath the earth been shaken, And a cry among nations hath been heard!
எரேமியா Jeremiah 50:46
பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்.
At the noise of the taking of Babylon the earth is moved, and the cry is heard among the nations.
| מִקּוֹל֙ | miqqôl | mee-KOLE | |
| נִתְפְּשָׂ֣ה | nitpĕśâ | neet-peh-SA | |
| בָבֶ֔ל | bābel | va-VEL | |
| נִרְעֲשָׁ֖ה | nirʿăšâ | neer-uh-SHA | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וּזְעָקָ֖ה | ûzĕʿāqâ | oo-zeh-ah-KA | |
| בַּגּוֹיִ֥ם | baggôyim | ba-ɡoh-YEEM | |
| נִשְׁמָֽע׃ | nišmāʿ | neesh-MA |
இணை வசனம்
Jeremiah 49:21
அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்.
Ezekiel 26:18
நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்; நீ அகன்றுபோகும்போது சமுத்திரத்திலுள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள்.
Ezekiel 31:16
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும், லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.
Revelation 18:9
அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,
Isaiah 14:9
கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.
Ezekiel 32:10
அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்.
Tags பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும் அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்
எரேமியா 50:46 Concordance எரேமியா 50:46 Interlinear எரேமியா 50:46 Image