Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 50:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 50 எரேமியா 50:8

எரேமியா 50:8
பாபிலோனின் நடுவிலிருந்தோடி கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின்முன்நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்.

Tamil Indian Revised Version
பாபிலோனின் நடுவிலிருந்து ஓடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல இருங்கள்.

Tamil Easy Reading Version
“பாபிலோனை விட்டு ஓடுங்கள். பாபிலோனிய ஜனங்களின் தேசத்தை விட்டு விலகுங்கள். மந்தையை வழிநடத்திச் செல்லும் வெள்ளாடுகளைப் போன்று இருங்கள்.

திருவிவிலியம்
பாபிலோனினின்று தப்பியோடுங்கள்; கல்தேயரின் நாட்டினின்று வெளியேறுங்கள்; மந்தைக்கு முன் செல்லும் கிடாய்களைப்போல் இருங்கள்.

Jeremiah 50:7Jeremiah 50Jeremiah 50:9

King James Version (KJV)
Remove out of the midst of Babylon, and go forth out of the land of the Chaldeans, and be as the he goats before the flocks.

American Standard Version (ASV)
Flee out of the midst of Babylon, and go forth out of the land of the Chaldeans, and be as the he-goats before the flocks.

Bible in Basic English (BBE)
Go in flight out of Babylon, go out of the land of the Chaldaeans, and be like he-goats before the flocks.

Darby English Bible (DBY)
Flee out of the midst of Babylon, and go forth out of the land of the Chaldeans, and be as the he-goats before the flock.

World English Bible (WEB)
Flee out of the midst of Babylon, and go forth out of the land of the Chaldeans, and be as the male goats before the flocks.

Young’s Literal Translation (YLT)
Move ye from the midst of Babylon, And from the land of the Chaldeans go out. And be as he-goats before a flock.

எரேமியா Jeremiah 50:8
பாபிலோனின் நடுவிலிருந்தோடி கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின்முன்நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்.
Remove out of the midst of Babylon, and go forth out of the land of the Chaldeans, and be as the he goats before the flocks.

נֻ֚דוּnudûNOO-doo
מִתּ֣וֹךְmittôkMEE-toke
בָּבֶ֔לbābelba-VEL
וּמֵאֶ֥רֶץûmēʾereṣoo-may-EH-rets
כַּשְׂדִּ֖יםkaśdîmkahs-DEEM
יצֵ֑אוּyṣēʾûYTSAY-oo
וִהְי֕וּwihyûvee-YOO
כְּעַתּוּדִ֖יםkĕʿattûdîmkeh-ah-too-DEEM
לִפְנֵיlipnêleef-NAY
צֹֽאן׃ṣōntsone

இணை வசனம்

Isaiah 48:20
பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள் பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்.

Jeremiah 51:6
நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.

Revelation 18:4
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

Jeremiah 51:45
என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆததுமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.

Numbers 16:26
அவன் சபையாரை நோக்கி இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.

Proverbs 30:31
போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜாவுமே.

Isaiah 52:1
எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

Zechariah 2:6
ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 Corinthians 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags பாபிலோனின் நடுவிலிருந்தோடி கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு மந்தையின்முன்நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்
எரேமியா 50:8 Concordance எரேமியா 50:8 Interlinear எரேமியா 50:8 Image