Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 51:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 51 எரேமியா 51:2

எரேமியா 51:2
தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்துநாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்துகொண்டிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்து நாளில் அதற்கு விரோதமாகசூழ்ந்து கொண்டிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
நான் பாபிலோனுக்கு அயல்நாட்டவரை அனுப்புவேன். அவர்கள் பாபிலோனைத் தூற்றுவார்கள். அந்த ஜனங்கள் பாபிலோனிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். நகரத்தைப் படைகள் முற்றுகையிடும். பயங்கரமான பேரழிவு ஏற்படும்.

திருவிவிலியம்
⁽புடைப்போரைப்␢ பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்;␢ அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்;␢ தண்டனை நாளில் அவர்கள்␢ எப்பக்கத்தினின்றும்␢ அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்;␢ அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.⁾

Jeremiah 51:1Jeremiah 51Jeremiah 51:3

King James Version (KJV)
And will send unto Babylon fanners, that shall fan her, and shall empty her land: for in the day of trouble they shall be against her round about.

American Standard Version (ASV)
And I will send unto Babylon strangers, that shall winnow her; and they shall empty her land: for in the day of trouble they shall be against her round about.

Bible in Basic English (BBE)
And I will send men to Babylon to make her clean and get her land cleared: for in the day of trouble they will put up their tents against her on every side.

Darby English Bible (DBY)
and I will send unto Babylon strangers, who shall fan her, and shall empty her land: for in the day of trouble they shall be against her round about.

World English Bible (WEB)
I will send to Babylon strangers, who shall winnow her; and they shall empty her land: for in the day of trouble they shall be against her round about.

Young’s Literal Translation (YLT)
And I have sent to Babylon fanners, And they have fanned it, and they empty its land, For they have been against it, Round about — in the day of evil.

எரேமியா Jeremiah 51:2
தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்துநாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்துகொண்டிருப்பார்கள்.
And will send unto Babylon fanners, that shall fan her, and shall empty her land: for in the day of trouble they shall be against her round about.

וְשִׁלַּחְתִּ֨יwĕšillaḥtîveh-shee-lahk-TEE
לְבָבֶ֤ל׀lĕbābelleh-va-VEL
זָרִים֙zārîmza-REEM
וְזֵר֔וּהָwĕzērûhāveh-zay-ROO-ha
וִיבֹקְק֖וּwîbōqĕqûvee-voh-keh-KOO
אֶתʾetet
אַרְצָ֑הּʾarṣāhar-TSA
כִּֽיkee
הָי֥וּhāyûha-YOO
עָלֶ֛יהָʿālêhāah-LAY-ha
מִסָּבִ֖יבmissābîbmee-sa-VEEV
בְּי֥וֹםbĕyômbeh-YOME
רָעָֽה׃rāʿâra-AH

இணை வசனம்

Jeremiah 15:7
தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.

Matthew 3:12
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

Isaiah 41:16
அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய்.

Jeremiah 50:14
நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது,

Jeremiah 50:29
பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள், ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்க பலனை அதற்குச் சரிகட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்புசெய்தது.

Jeremiah 50:32
இடும்புள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் அக்கினியைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லாரையும் பட்சிக்கும்.

Jeremiah 51:27
தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.

Ezekiel 5:12
உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.


Tags தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன் அவர்கள் அதைத்தூற்றி வெறுமையாக்கிப்போடுவார்கள் ஆபத்துநாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்துகொண்டிருப்பார்கள்
எரேமியா 51:2 Concordance எரேமியா 51:2 Interlinear எரேமியா 51:2 Image