Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 13:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 13 யோபு 13:5

யோபு 13:5
நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது எங்களுக்கு ஞானமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.

Tamil Easy Reading Version
நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் செய்யத்தக்க மிகுந்த ஞானமுள்ள காரியம் அதுவேயாகும்.

திருவிவிலியம்
⁽ஐயோ! பேசாது␢ அனைவரும் அமைதியாக இருங்கள்;␢ அதுவே உங்களுக்கு ஞானமாகும்.⁾

Job 13:4Job 13Job 13:6

King James Version (KJV)
O that ye would altogether hold your peace! and it should be your wisdom.

American Standard Version (ASV)
Oh that ye would altogether hold your peace! And it would be your wisdom.

Bible in Basic English (BBE)
If only you would keep quiet, it would be a sign of wisdom!

Darby English Bible (DBY)
Oh that ye would be altogether silent! and it would be your wisdom.

Webster’s Bible (WBT)
O that ye would altogether hold your peace and it would be your wisdom.

World English Bible (WEB)
Oh that you would be completely silent! Then you would be wise.

Young’s Literal Translation (YLT)
O that ye would keep perfectly silent, And it would be to you for wisdom.

யோபு Job 13:5
நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது எங்களுக்கு ஞானமாயிருக்கும்.
O that ye would altogether hold your peace! and it should be your wisdom.

מִֽיmee
יִ֭תֵּןyittēnYEE-tane
הַחֲרֵ֣שׁhaḥărēšha-huh-RAYSH
תַּחֲרִישׁ֑וּןtaḥărîšûnta-huh-ree-SHOON
וּתְהִ֖יûtĕhîoo-teh-HEE
לָכֶ֣םlākemla-HEM
לְחָכְמָֽה׃lĕḥokmâleh-hoke-MA

இணை வசனம்

Proverbs 17:28
பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

James 1:19
ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;

Ecclesiastes 5:3
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.

Job 13:13
நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன் எனக்கு வருகிறது வரட்டும்.

Amos 5:13
ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மெளனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.

Job 32:1
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.

Job 21:2
என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும்.

Job 19:2
நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?

Job 18:2
நீங்கள் எந்தமட்டும் பேச்சை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.

Job 16:3
காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?

Job 11:3
உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?


Tags நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும் அது எங்களுக்கு ஞானமாயிருக்கும்
யோபு 13:5 Concordance யோபு 13:5 Interlinear யோபு 13:5 Image