Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 32:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 32 யோபு 32:9

யோபு 32:9
பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.

Tamil Indian Revised Version
பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.

Tamil Easy Reading Version
முதியோர் மட்டுமே ஞானவான்கள் அல்லர். சரியானதைப் புரிந்துகொள்வோர் முதியோர் மட்டுமல்லர்.

திருவிவிலியம்
⁽வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை;␢ முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.⁾

Job 32:8Job 32Job 32:10

King James Version (KJV)
Great men are not always wise: neither do the aged understand judgment.

American Standard Version (ASV)
It is not the great that are wise, Nor the aged that understand justice.

Bible in Basic English (BBE)
It is not the old who are wise, and those who are full of years have not the knowledge of what is right.

Darby English Bible (DBY)
It is not the great that are wise; neither do the aged understand judgment.

Webster’s Bible (WBT)
Great men are not always wise: neither do the aged understand judgment.

World English Bible (WEB)
It is not the great who are wise, Nor the aged who understand justice.

Young’s Literal Translation (YLT)
The multitude are not wise, Nor do the aged understand judgment.

யோபு Job 32:9
பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
Great men are not always wise: neither do the aged understand judgment.

לֹֽאlōʾloh
רַבִּ֥יםrabbîmra-BEEM
יֶחְכָּ֑מוּyeḥkāmûyek-KA-moo
וּ֝זְקֵנִ֗יםûzĕqēnîmOO-zeh-kay-NEEM
יָבִ֥ינוּyābînûya-VEE-noo
מִשְׁפָּֽט׃mišpāṭmeesh-PAHT

இணை வசனம்

Job 12:20
அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவரின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.

Matthew 11:25
அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

Ecclesiastes 4:13
இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.

Jeremiah 5:5
நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.

John 7:48
அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?

1 Corinthians 1:26
எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.

1 Corinthians 2:7
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

James 2:6
நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?


Tags பெரியோரெல்லாம் ஞானிகளல்ல முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல
யோபு 32:9 Concordance யோபு 32:9 Interlinear யோபு 32:9 Image